அரியலூறிலுரிந்து ரங்கநாத பெருமாள் கோயில் வரை எவ்வாறு செல்ல வேண்டும்? ...

ரங்கநாத சுவாமி கோயில் அல்லது ரங்கநாத பெருமாள் கோயில் இந்தியா, தமிழ்நாடு,சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள ஒரு கோவிலாகும். இக்கோயிலானது திராவிடக் கட்டிடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகம் 5 acres (20,000 m2) பரப்பளவில் உள்ளது. மேலும் இங்கு ஒரு வரலாற்றுக் கால தானிய சேமிப்புக் களஞ்சியம் உள்ளது.
Romanized Version
ரங்கநாத சுவாமி கோயில் அல்லது ரங்கநாத பெருமாள் கோயில் இந்தியா, தமிழ்நாடு,சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள ஒரு கோவிலாகும். இக்கோயிலானது திராவிடக் கட்டிடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகம் 5 acres (20,000 m2) பரப்பளவில் உள்ளது. மேலும் இங்கு ஒரு வரலாற்றுக் கால தானிய சேமிப்புக் களஞ்சியம் உள்ளது.Rankanatha Swamy Koil Allathu Rankanatha Perumal Koil India TAMILNADU Sankarapuram Vattatthil Ulla Kovil Aakum Idhu Tirukkovilur Marrum Tiruvannamalai Aakiya Urkalukku Arukil Ulla Oru Kovilakum Ikkoyilanathu Tiravitak Kattitakkalai Kontu Itaikkala Chozharkalal Kattappattathaka Nambappatukirathu Pinnar Vijayanakara Aracharkal Kalatthil Virivakkappattullathu Ikkoyil Valakam 5 Acres (20,000 M2) Parappalavil Ullathu Melum Inku Oru Varalarruk Kala Taniya Chemippuk Kalanjeyam Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

அரியலூறிலுரிந்து புளியங்குண்டம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண கோயில் வரை எவ்வாறு செல்ல வேண்டும்? ...

புளியங்குண்டம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண கோயில் திருக்கழுகுக்குன்றம் அருகே அமைந்துள்ளது. மற்றும் இக்கோவிலுக்கு பயணம் செய்ய சுமார் 3 மணி நேரம் 51 நிமிடங்கள் மற்றும் 247 கிலோமீட்டர் ஆகும். அரியலூறிலுரிந்து பजवाब पढ़िये
ques_icon

தேனி மாவட்டத்தில் இருந்து ரங்கநாத பெருமாள் கோயில் வரை எவ்வாறு பயணிப்பது? ...

ரங்கநாத பெருமாள் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோவில் ஆகும். தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலுக்குச் செல்லும் பயணிகள் தேனி மாவட்டजवाब पढ़िये
ques_icon

சேலத்தில் இருந்து உத்திர ரங்கநாத பெருமாள் கோவில் வரை செல்ல எவ்வளவு நேரம்? ...

உத்திர ரங்கநாத பெருமாள் கோவில் பள்ளிகொண்டா சாலையில், குடியாத்தத்தில் உள்ளது. சேலத்தில் இருந்து உத்திர ரங்கநாத பெருமாள் கோவில் வரை செல்ல 3 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (214.2 கிலோமீட்டர்).जवाब पढ़िये
ques_icon

திருவாரூரில் இருந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு செல்ல எவ்வளவு நேரம்? ...

ரங்கநாத பெருமாள் கோவில் குடியாத்தத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது. திருவாரூரில் இருந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு செல்ல 6 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (312.8 கிலோமீட்டர்). திருவாரூரிजवाब पढ़िये
ques_icon

பெங்கலூரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்குச் செல்ல எவ்வளவு நேரம்? ...

ரங்கநாத பெருமாள் கோயில் வேலூரில் உள்ளது. பெங்கலூரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்குச் செல்ல 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். பெங்கலூரிலிருந்து ரங்கநாத பெருமாள் கோயில் வரை உள்ள தூரம் (214.4 கிலோமீட்जवाब पढ़िये
ques_icon

திண்டுக்கல்லில் இருந்து ரங்கநாத பெருமாள் கோவிளுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ...

ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிजवाब पढ़िये
ques_icon

மதுரை முதல் ரங்கநாத பெருமாள் கோவில் வரை எவ்வாறு பயணிப்பது? ...

ரங்கநாத பெருமாள் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோவில் ஆகும். தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலுக்குச் செல்லும் பயணிகள் மதுரை மாவட்जवाब पढ़िये
ques_icon

அரியலூறிலுரிந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் வரை எவ்வாறு செல்ல வேண்டும்? ...

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் காஞ்சிபுரம் அருகே அமைத்துள்ளது. மற்றும் அக்கோவிலுக்கு பயணம் செய்ய சுமார் 4 மணி நேரம் 48 நிமிடம் 235 கிலோமீட்டர் தூரம் ஆகும். அரியலூறிலுரிந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவிலजवाब पढ़िये
ques_icon

நாகப்பட்டினத்திலிருந்து வசந்த பெருமாள் கோயில் வரை செல்ல எவ்வளவு நேரம்? ...

வசந்த பெருமாள் கோயில் சென்னை மாநகரில், தமிழ்நாட்டில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து வசந்த பெருமாள் கோயில் வரை செல்ல 7 மணி நேரம் 9 நிமிடங்கள் ஆகும். இதன் தூரம் (317.2 கிலோமீட்டர்). நாகப்பட்டினத்திலிரजवाब पढ़िये
ques_icon

More Answers


ரங்கநாத பெருமாள் கோயில் சென்னையில் அமைந்துள்ளது. மற்றும் இக்கோவிலுக்கு பயணம் செய்ய சுமார் 4 மணி நேரம் 34 நிமிடங்கள் மற்றும் 277 கிலோமீட்டர் ஆகும். அரியலூறிலுரிந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு பேராபலூர், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் மாமல்லபுரம் வழியாக செல்ல வேண்டும்.
Romanized Version
ரங்கநாத பெருமாள் கோயில் சென்னையில் அமைந்துள்ளது. மற்றும் இக்கோவிலுக்கு பயணம் செய்ய சுமார் 4 மணி நேரம் 34 நிமிடங்கள் மற்றும் 277 கிலோமீட்டர் ஆகும். அரியலூறிலுரிந்து ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு பேராபலூர், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் மாமல்லபுரம் வழியாக செல்ல வேண்டும். Rankanatha Perumal Koil Chennaiyil Amaindullathu Marrum Ikkovilukku Payanam Chaya Chumar 4 Mane Neram 34 Nimitankal Marrum 277 Kilomittar Aakum Ariyalurilurindu Rankanatha Perumal Koyilukku Perapalur THITTAKUDI VILLUPURAM Tintivanam Marrum Mamallapuram Vazhiyaka Chella Ventum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ariyalurilurindu Rankanatha Perumal Koyil Varai Evvaru Sella Vendum,How To Reach Ranganatha Perumal Temple,


vokalandroid