கிரிப்ஷமுற்ற பெருமாள் (அருள்மகாதல்) கோவில் பற்றி கூறுக? ...

கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) கோவில் : திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும். தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. தீர்த்தக் குளம் - மானஸ புஷக்ரிணி. விமானம் - நந்தவர்த்தன விமானம். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார்.
Romanized Version
கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) கோவில் : திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும். தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. தீர்த்தக் குளம் - மானஸ புஷக்ரிணி. விமானம் - நந்தவர்த்தன விமானம். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார்.Krupa Chamutthirap Perumal Arulmakatal Kovil : Tiruchchirupuliyur Talachayanapperumal Koil Indiya Manilamana Tamilnattil Thiruvarur Mavattatthil MAYILADUTHURAI – Thiruvarur Chellum Iruppuppathaiyil Kollumankuti Totarundu Nilaiyatthilirundu 2 Mile Tolaivil Ulla Tiruchchirupuliyur Enum Kiramatthil Amainda 108 Divya Techankalil Irupatthi Nankavathakum Terku Nokki Katchi Tarum Koyilin Mulavar Pair Sdalachayanapperumal Thayar Pair Tirumamakal NACHIYAR Urchavar Pair Krupa Chamutthirap Perumal Arulmakatal – Urchava Thayar Pair Tayanayaki Tirddak Gulam - Manasa Pushakrini Vimanam - Nandavarddana Vimanam Karuvaraiyil Perumal Sridevi Putheviyutan Viyasar Viyakkirapathar Kankaiyutan Katchiyalikkirar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kiripshamurra Perumal Arulmakathal Kovil Patri Kooruga,Tell Us About The Temple Of Lord Krishna (Lord Shiva),


vokalandroid