கிராம நிர்வாக அலுவலர்(VAO) பற்றி கூறுக? ...

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடமைகளும், பொறுப்புகளும் விதித்துள்ளது. கிராம கணக்குகளைப் பராமரித்தல், மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல் சர்வே கற்களைப் பராமரிப்பது, காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது. நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது. பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது, அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது. தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது. கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல். காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள், தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல். இருப்பு பாதை கண்காணிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
Romanized Version
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கடமைகளும், பொறுப்புகளும் விதித்துள்ளது. கிராம கணக்குகளைப் பராமரித்தல், மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல் சர்வே கற்களைப் பராமரிப்பது, காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புவது. நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது. பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது, அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது. தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது. கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல். காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள், தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல். இருப்பு பாதை கண்காணிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது.TAMILNADU Arasu Varuvayd Turai Grama Nirvaka Aluvalarkalukku Katamaikalum Poruppukalum Vithitthullathu Grama Kanakkukalaip Paramaritthal Marrum Payir Aayvu Pani Parddal Charve Karkalaip Paramarippathu Kanamal Pona Karkalaip Badri Arikkai Anuppuvathu Nile Worry , Katankal , Apivirutthi Worry Marrum Arachukkuch Cheraventiya Tokaikalai Vachulcheyvathu Pirappu Irappukalai Pathivu Cheydu , Chanru Vazhankuvathu Adhu Totarpana Pathivetukalaip Paramarippathu Dee Vipatthu Vellam Puyal Muthaliyavarrin Podu Utanukkutan Uyar Aluvalarkalukku Arikkai Anuppikkontiruppathu Kolai Tarkolai Achatharana Maranankal Kuritthu Kaval Turaiyinarukku Takaval Kotutthal Kalra Pilek Marrum Kalnatai Noykal Torru Noykal Kuritthu Arikkai Anupputhal Iruppu Pathai Kankanippirku Uriya Natavatikkai Merkolvathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வமைப்பு, ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.
Romanized Version
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வமைப்பு, ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். Tamilnattil Varuvayddurai Nirvaka Amaippin Kizh Kizhnilai Nirvaka Amaippaka Varuvay Grama Nirvakam Irukkirathu Ivvamaippu Oru Vattatthin Vattatchiyar Talaimaiyil Avarutaiya Vazhikattuthalin Kizh Cheyalbatukirathu Melum Idhu Kurippitta Ellai Varaiyaraikku Ullana Nilap Parappinaik Kontu Iyankukinra Nirvaka Amaippaka Ullathu Ivvaru Kurippitta Pakuthikalai Ellaikalakak Kontu Nirvaka Vachathikkuth Takundapati Iyankukinra Varuvay Grama Nirvaka Amaippin Poruppu Aluvalar Grama Nirvaka Aluvalar Aavar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Grama Nirvaka Aluvalar Patri Kooruga,Tell The Village Administrative Officer (VAO),


vokalandroid