ரவிச்சந்திரன் அஸ்வின் பங்களிப்பு என்ன? ...

மேற்கிந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் துடுப்பாட்டத்தின் போது 103 ஓட்டங்களைப் பெற்று நவம்பர் 25, 2011.இல் தனது கன்னிச் சதத்தைப் பெற்றுக்கொண்டார். அறிமுகமாகிய முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் (நவம்பர் ஆறு - 10, 2011.) ஒன்பது விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், தனது 3வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் (நவம்பர் 25, 2011.) அடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் எடுத்த 3வது இந்தியர் அஸ்வின் ஆவார்.
Romanized Version
மேற்கிந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் துடுப்பாட்டத்தின் போது 103 ஓட்டங்களைப் பெற்று நவம்பர் 25, 2011.இல் தனது கன்னிச் சதத்தைப் பெற்றுக்கொண்டார். அறிமுகமாகிய முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் (நவம்பர் ஆறு - 10, 2011.) ஒன்பது விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், தனது 3வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் (நவம்பர் 25, 2011.) அடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் எடுத்த 3வது இந்தியர் அஸ்வின் ஆவார்.Merkindiya Anikalukkethirana Munravathu Test Tutuppattatthin Podu 103 Ottankalaip Peddu Navambar 25, Il Tanathu Kannich Chathatthaip Perrukkontar Arimukamakiya Mudhal Tervuth Tutuppattap Pottiyil Navambar AARU - 10, 2011.) Onbathu Vikketkalai Vizhddiya Ashwin Tanathu Vathu Tervuth Tutuppattap Pottiyil Ore Inninsil Aindu Vikket Vizhddi Oru Chathamum Navambar 25, 2011.) Atitthu Chathanai Pataitthullanar Ore Inninsil Aindu Vikket Vizhddi Oru Chathamum Etuttha Vathu Indiyar Ashwin Aavar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ravichandran Ashwin Pangalipu Enna,What Is Ravichandran Aswini's Contribution?,


vokalandroid