அரியலூரில் இருந்து தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 8 மணி 40 நிமிடம் திருச்சிராப்பள்ளி, புதுசேரி வழியாக செல்லலாம். அரியலூரிலிருந்து தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் 506.6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
Romanized Version
தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. அரியலூரிலிருந்து தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 8 மணி 40 நிமிடம் திருச்சிராப்பள்ளி, புதுசேரி வழியாக செல்லலாம். அரியலூரிலிருந்து தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய தூரம் 506.6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.Thanjavur Bangaru Kamatchiyamman Koil TAMILNADU Tanjai Mavattam Tanjavuril Mela Vithiyil Amaindullathu Ariyalurilirundu Thanjavur Bangaru Kamatchiyamman Koyilukku Payanikka Ventiya Neram 8 Mane 40 Nimitam Tiruchirappalli Puduchery Vazhiyaka Chellalam Ariyalurilirundu Thanjavur Bangaru Kamatchiyamman Koyilukku Payanikka Ventiya Turam 506.6 Kilo Mittar Turatthil Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருவள்ளூரில் இருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், இராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், இராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராजवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில் அமைப்பு பற்றி கூறுக? ...

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. இக்கோவில் முன் மண்டபம், கருவறை, விமானம், இராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது.இக்கோவிலிजवाब पढ़िये
ques_icon

சென்னையில் இருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரை பயணம் மேற்கொள்ள எவ்வளவு நேரம்? ...

பங்காரு காமாட்சியம்மன் கோயில் தஞ்சாவூரில் உள்ளது. சென்னையில் இருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரை பயணம் மேற்கொள்ள 6 மணி நேரம் 5 நிமிடம் ஆகும். சென்னையில் இருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரைजवाब पढ़िये
ques_icon

தர்மபுரி நகரிலிருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரை பயணிக்க எவ்வளவு நேரம்? ...

பங்காரு காமாட்சியம்மன் கோயில் தஞ்சாவூரில் உள்ளது. தர்மபுரி நகரிலிருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரை பயணிக்க 4 மணி நேரம் 39 நிமிடங்கள் ஆகும். தர்மபுரி நகரிலிருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வजवाब पढ़िये
ques_icon

திருப்பூரிலிருந்து பங்காரு காமாட்சியம்மன் கோயில் வரை பயணிக்க உள்ள நேரம் என்ன? ...

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், இராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. திருப்பூजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியில் இருந்து காமாட்சியம்மன் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

காமாட்சியம்மன் கோயில் மாங்காட்டில் அமைந்துள்ளது. மாங்காடு என்னும் ஊர் பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது. இதை ஆதி சங்கராச்சாரியர் நிறுவியதாகக் கருதுகின்றனர். இங்கு அன்னை பார்வதி தவமிருந்து, காஞ்சி ஏகாம்பரजवाब पढ़िये
ques_icon

அரியலூரில் இருந்து கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் கரூர் மாவட்டம் கரூர் வட்டம் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது.இந்த குடைவரைக் கோயில் கிழக்जवाब पढ़िये
ques_icon

அரியலூரில் இருந்து பசுபதீஸ்வரர் கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 72ஆவது சிவத்தலமாகும். அம்பிகை பசு வடிவில்जवाब पढ़िये
ques_icon

More Answers


தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், இராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்ன் உள்ளார். கருவறையின் முன்பே இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் காமகோடியம்மன் சன்னதி உள்ளது. இக்கோவிலுக்கு அரியலூரில் இருந்து வாலாஜா நகரம், பழுவூர், திருவையாறு வழியாக பயணிக்க வேண்டும்.
Romanized Version
தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், இராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்ன் உள்ளார். கருவறையின் முன்பே இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் காமகோடியம்மன் சன்னதி உள்ளது. இக்கோவிலுக்கு அரியலூரில் இருந்து வாலாஜா நகரம், பழுவூர், திருவையாறு வழியாக பயணிக்க வேண்டும். Thanjavur Bangaru Kamatchiyamman Koil TAMILNADU Tanjai Mavattam Tanjavuril Mela Vithiyil Amaindullathu Ikkoyil Mun Mandapam Karuvarai Vimanam Irajakopuram Aakiya Amaippukalotu Vilankukirathu Ikkoyilin Mulavaraka Bangaru Kamatchiyamn Ullar Karuvaraiyin Munbe Iru Puramum Tuvarapalakikal Ullanar Karuvaraiyin Velippuratthil Itappuratthil Kamakotiyamman Sannadhi Ullathu Ikkovilukku Ariyaluril Irundu Wallahjah Nagaram Pazhuvur Tiruvaiyaru Vazhiyaka Payanikka Ventum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ariyaluril Irundhu Thanjavur Bangaru Kamatchiyamman Koyil Varai Sellum Vazhi Enna,What Is The Way From Ariyalur To Tanjore Bunguram Kamatsiyamman Temple?,


vokalandroid