பொற்கோயில் பற்றி கூறுக? ...

ஹர்மந்திர் சாஹிப் அல்லது தர்பார் சாஹிப் பொதுவாக பொற்கோயில் என்பது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து குருத்வாராவில் அதை நிறுவினார்.
Romanized Version
ஹர்மந்திர் சாஹிப் அல்லது தர்பார் சாஹிப் பொதுவாக பொற்கோயில் என்பது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து குருத்வாராவில் அதை நிறுவினார். Harmandir Saheb Allathu Tarpar Saheb Pothuvaka Porkoyil Enbathu Chikkiya Makkalin Oru Mukkiya Kalachchara Maiyamakum Chikkiyarkalin Mikap Pazhamaiyana Kuruthvar Koil Aakum Chikkiyarkalin Nankam Kuruvana Guru Ram Doc Enbavaral Amaikkappatta Ikkoyil Indiyavil Amrithchar Nakaril Amaindullathu 1604 Am Aantil Guru Arjun Chikkiya Punitha Nulana Aadhi Kirandatthai Mutitthu Kuruthvaravil Athai Niruvinar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Porkoyil Patri Kooruga,Tell Me About Gold,


vokalandroid