ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் பற்றி கூறுக? ...

மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. இந்தக் கோவில் 23 ஏக்கர் (93,000 மீ 2) பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர்.
Romanized Version
மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. இந்தக் கோவில் 23 ஏக்கர் (93,000 மீ 2) பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர். Mannargudi Rachakopala Swamy Koil Mannargudi TAMILNADU Indiyavil Amaindulla Oru Vainavak Koil Aakum Inku Uraiyum Rachakopalaswamy Krishnarin Oru Vativamaka Ariyappatukirathu Indak Kovil 23 Ekkar (93,000 Me 2) Parappalavil Paraviyullathu Kuruvayuraich Cherddu Inda Kovilai Tatchina Tuvarakai Terku DUWARAGA Ena Indukkal Kurukinranar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் எங்குள்ளது? ...

ஸ்ரீ ராஜகோபாலன் கோவில், மன்னார்குடி,திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.வெங்கல் பேருந்து நிறுத்தம் ,வெங்கல் பஜார் பேருந்து நிறுத்தம்,பெருமாள் கோலோனி பேருந்து நநிறுத்தங்கள் ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் அருகில் जवाब पढ़िये
ques_icon

கிருஷ்ணகிரியிலிருந்து ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் வரை எவ்வாறு பயணம் செய்ய வேண்டும் ? ...

ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் மன்னார்குடி என்னும் ஊரில் உள்ளது மற்றும் அக்கோவிலுக்கு கிருஷ்ணகிரியிலிருந்துபயணம் செய்ய நாமக்கல் சேலம் மற்றும் தருமபுரி வழியே சுமார் 5 மணி 57 நிமிடம் (337 கிலோ மிட்டர்)தூரம் வரைजवाब पढ़िये
ques_icon

திருவாரூரிலிருந்து ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் வரை எவ்வாறு பயணிக்க வேண்டும்? ...

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. இந்தக் கோவில் 23 ஏக்கர் जवाब पढ़िये
ques_icon

ஐதராபாத்தில் இருந்து ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு? ...

ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் மன்னார்குடியில் உள்ளது. ஐதராபாத்தில் இருந்து பேருந்தில் பெங்களூரு வழியாக 16 மணி 31 நிமிடத்தில் (1,002.3 கிலோமீட்டர்) ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் செல்லலாம். ஐதராபாத்தில் இருந்து இரயிலजवाब पढ़िये
ques_icon

தூத்துக்குடியில் இருந்து ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் வரை பயணிக்கும் நேரம் என்ன? ...

ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் மன்னார்குடியில் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் வரை பயணிக்கும் நேரம் 5 மணி நேரம் 32 நிமிடம், 352 கிலோமீட்டர் ஆகும்.தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைजवाब पढ़िये
ques_icon

More Answers


ஸ்ரீ ராஜகோபாலன் சுவாமி கோயில் மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. இந்தக் கோவில் 23 ஏக்கர் (93,000 மீ 2) பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர். இந்தக் கோவில் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கிபி 1070-1125 இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோவில் சுற்றி வளரத் தொடங்கியது.
Romanized Version
ஸ்ரீ ராஜகோபாலன் சுவாமி கோயில் மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. இந்தக் கோவில் 23 ஏக்கர் (93,000 மீ 2) பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர். இந்தக் கோவில் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கிபி 1070-1125 இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோவில் சுற்றி வளரத் தொடங்கியது.Sri Rajagopalan Swamy Koil Mannargudi TAMILNADU Indiyavil Amaindulla Oru Vainavak Koil Aakum Inku Uraiyum Rachakopalaswamy Krishnarin Oru Vativamaka Ariyappatukirathu Indak Kovil 23 Ekkar (93,000 Me 2) Parappalavil Paraviyullathu Kuruvayuraich Cherddu Inda Kovilai Tatchina Tuvarakai Terku DUWARAGA Ena Indukkal Kurukinranar Indak Kovil Kulotthunka Chozhanal Chunnambuk Kalavai Marrum SAINKUL Kontu Keefe 1070-1125 Il Kattappattathu Mannargudi Sri Rajathi Raja Chathurvethi Mangalam Ena Kurippitappatukirathu Melum Mannargudi Nagaram Kovil Surrey Valarath Totankiyathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Rajagopalan Kovil Patri Kooruga,Tell Us About The Sri Rajagopalan Temple,


vokalandroid