காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். கோவிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். மேலும் காஞ்சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோவிலில் தலவிருட்சம் (மாமரம்) ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது.
Romanized Version
காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். கோவிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். மேலும் காஞ்சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோவிலில் தலவிருட்சம் (மாமரம்) ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது.Kamatchi Amann Kovil Kanjipuratthil Amaitthulla Pukazhberra Sakthi Talamakum Kovilin Ulle Pirakarankalum Teppakkulamum Nurukal Mantapamum Amaindullana Itthirukkovil 5 Ekkar Parappalavil Amaindullathu Velippirakaratthilirundu Thangam Veynda Kopura Vimanatthinaik Kantu Kalikkalam Melum Kanchi Kama‌t‌chi A‌mm‌n Kovilil Talavirutcham Mamaram Onru Pannetunkalamaka Irukkirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.
Romanized Version
காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. Kamatchi Amann Koil Kanjipuratthil Amaitthulla Pukazhberra Sakthi Talamakum Kanchi Kamatchi Madurai Meenatchi Kasi Visalatchi Enra Chollatal Immupperum Sakthi Vativankalaik Kurippittuch Chollum Athilum Chakdikkana Tanippatta Koyilakum Ikkoyilil Kamatchi Amann Inke Irantu Kalaiyum Matitthu Pathmachana Yoka Nilaiyil Amarndiruppathu Mikach Chirappanathoru Anjamakum Avarathu Oru Kaiyil Karumbu Villinaiyum Thamarai Marrum Kiliyinai Innoru Kaiyilum Kontullar Tandira Chutamaniyinbati Idhu 51 Sakthi Pitankalil Teviyin Ituppu Elumbu Vizhunda Sakthi Pitamakum Ikkovil Maka Sakthi Pitankalilum Onrakath Tikazhkirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kancheepuram Kamatchiyamman Kovil Patri Kooruga ,Tell Us About The Kanchipuram Kamatsiyamman Temple,


vokalandroid