கிருஷ்ணகிரி வரலாறு பற்றி கூறுக? ...

கிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும், தெற்கே தர்மபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர் "முரசு நாடு" எனவும், ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Romanized Version
கிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும், தெற்கே தர்மபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர் "முரசு நாடு" எனவும், ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.Krishnakiri Mavattamanathu Kizhakke Vellore Marrum Tiruvannamalai Mavattankalaiyum Merke Karnataka Manilatthaiyum Vatakke Andhra Marrum Karnataka Manilankalaiyum Terke Dharmapuri Mavattatthaiyum Varaiyaraiyakak Ellaiyakak Kontullathu Krishnakiri Murkalatthil Eyil Nadu Enavum Hosur Murachu Nadu Enavum Utthankarai Kovur Nadu Enavum Azhaikkappattathakath Terikirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Krishnagiri Varalaru Patri Kooruga,Tell Us About Krishnagiri History,


vokalandroid