குன்னூர் பற்றி கூறுக? ...

குன்னூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நீலகிரி மலையில் உதகமண்டலத்திற்கு அடுத்த பெரிய ஊரும் இதுவே ஆகும். இங்கு ஒரு பேருந்து நிலையமும் இரயில் நிலையமும் உள்ளன. நீலகிரி மலை இரயில் பாதையில் இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது.இவ்வூரின் அமைவிடம் 11.35°N 76.82°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1502 மீட்டர் (4927 அடி) உயரத்தில் இருக்கின்றது.
Romanized Version
குன்னூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நீலகிரி மலையில் உதகமண்டலத்திற்கு அடுத்த பெரிய ஊரும் இதுவே ஆகும். இங்கு ஒரு பேருந்து நிலையமும் இரயில் நிலையமும் உள்ளன. நீலகிரி மலை இரயில் பாதையில் இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது.இவ்வூரின் அமைவிடம் 11.35°N 76.82°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1502 மீட்டர் (4927 அடி) உயரத்தில் இருக்கின்றது. Coonoor Indiyavin TAMILNADU Manilatthil Amaindulla NILGIRIS Mavattam Coonoor Vattatthil Irukkum Oru Nakaratchi Aakum NILGIRIS Malaiyil Uthakamantalatthirku Atuttha Periya Urum Ithuve Aakum Inku Oru Perundu Nilaiyamum Irayil Nilaiyamum Ullana NILGIRIS Malai Irayil Pathaiyil Inda Irayil Nilayam Amaindullathu Ivvurin Amaivitam Degree Degree Aakum Kadhal Mattatthil Irundu Ivvur Charachariyaka 1502 Mittar (4927 Iti Uyaratthil Irukkinrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Coonoor Patri Kooruga ,Tell Me About Coonoor,


vokalandroid