அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் தரிசன நேரம் என்ன? ...

அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்தக் கோவிலின் தரிசன நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆகும் மாலை 4 மணி முதல் 9 மணி வரை ஆகும்.
Romanized Version
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்தக் கோவிலின் தரிசன நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆகும் மாலை 4 மணி முதல் 9 மணி வரை ஆகும். Arulmigu Kottai Mariyamman Kovil SALEM Mavattatthil SALEM Manakarin Maiyap Pakuthiyil Ullathu SALEM Kottai Mariyamman Tirukkoyil Chumar 500 Aantukalukku Munbu Chera Nattaich Chernda Chirraracharkal Aanta Kalatthil Ippothu Kottai Enru Chollum Itatthil Oru Kottai Amaitthu Adce Cheydapothu Inda Mariyamman Koyilaiyum Oru Perumal Koyilaiyum Amaittharkal Indak Kovilin Tarichana Neram Kaalai 6 Mane Mudhal 11 Mane Varai Aakum Malai 4 Mane Mudhal 9 Mane Varai Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Arulmigu Kottai Maariamman Kovil Tarichana Neram Enna,What Is The Darshan Time Of The Mariamman Temple?,


vokalandroid