ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோவில் பற்றி கூறுக? ...

ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும். பேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன.
Romanized Version
ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும். பேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன. Okaipperaiyur Jakathichuvarar Koil Pereyil Vankarapperaiyur Tevarap Battle Perra Talankalil Kaviri Tenkaraith Talankalil Aavathu Chivatthalamakum Itthalam Thiruvarur Mavattatthil Thiruvarur Vattatthil Amaindullathu Chozhanattin Talainakarana Tiruvarurin Kottaiyaka Vilankiya Talamakum Pereyil Muruvalar Enra Pembulavar Piranda Ur Ivarathu Patalkal Purananuru Marrum Kurundokaiyil Ullana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும். பேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன.
Romanized Version
ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில் (பேரெயில், வங்காரப்பேரையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 114ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டின் தலைநகரான திருவாரூரின் கோட்டையாக விளங்கிய தலமாகும். பேரெயில் முறுவலார் என்ற பெண்புலவர் பிறந்த ஊர். இவரது பாடல்கள் புறநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன. Okaipperaiyur Jakathichuvarar Koil Pereyil Vankarapperaiyur Tevarap Battle Perra Talankalil Kaviri Tenkaraith Talankalil Aavathu Chivatthalamakum Upper Battle Perra Itthalam Thiruvarur Mavattatthil Thiruvarur Vattatthil Amaindullathu Chozhanattin Talainakarana Tiruvarurin Kottaiyaka Vilankiya Talamakum Pereyil Muruvalar Enra Pembulavar Piranda Ur Ivarathu Patalkal Purananuru Marrum Kurundokaiyil Ullana
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Okaipperaiyur Jakathichuvarar Kovil Patri Kooruga ,Tell Me About The Temple Of Jagadeeswarar,


vokalandroid