சென்னிமலை தண்டாயுதபாணி கோயில் பற்றி கூறுக? ...

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீதுள்ள முருகன் கோயிலாகும். ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைந்த இக்கோயில், ஈரோட்டிலிருந்து 30 கி மீ தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கி மீ தொலைவிலும், ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி மீ தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது.
Romanized Version
சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீதுள்ள முருகன் கோயிலாகும். ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைந்த இக்கோயில், ஈரோட்டிலிருந்து 30 கி மீ தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கி மீ தொலைவிலும், ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி மீ தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. Chennimalai Chuppiramaniyaswamy Koil Tamilnattil Irotu Mavattam Chennimalai Ennum Url Amaindulla Malai Mithulla Murugan Koyilakum Irotu - Perundurai Chalaiyil Amainda Ikkoyil Irottilirundu 30 Key Me Tolaivilum Perunduraiyilirundu 13 Key Me Tolaivilum Inkur Totarundu Nilaiyatthilirundu 3 Key Me Tolaivilum Ulla Chennimalai Aruke Ulla Ichchippalaiyatthin Malaik Kunrin Mithu Amaindullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chennimalai Dhandayuthabani Koyil Patri Kooruga,Tell Us About Chennimalai Thandayuthapani Temple,


vokalandroid