காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயிலுக்கு அணிய வேண்டிய ஆடை என்ன? ...

காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் பற்றிய சிறு குறிப்பு : காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) என்று அறியப்படும் இக்கோயில், மூலவர் அறை (கருவறை), அர்த்த மண்டபம், 16 தூண்களை கொண்ட மகாமண்டபம், புறப் பிரகாரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பல்லவர்கள் காலத்தியதாக அறியப்படும் இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் காணப்படுகிறது.
Romanized Version
காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் பற்றிய சிறு குறிப்பு : காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) என்று அறியப்படும் இக்கோயில், மூலவர் அறை (கருவறை), அர்த்த மண்டபம், 16 தூண்களை கொண்ட மகாமண்டபம், புறப் பிரகாரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பல்லவர்கள் காலத்தியதாக அறியப்படும் இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் காணப்படுகிறது.KANCHEEPURAM Iravathichuvarar Koil Parriya Chiru Kurippu : KANCHEEPURAM Iravathichuvarar Koil Iravatthanam Enru Ariyappatum Ikkoyil Mulavar Arai Karuvarai Ardda Mandapam 16 Tunkalai Konda Makamantapam Purap Pragaram Ena Nanku Pirivukalaik Kontullathu Melum Pallavarkal Kalatthiyathaka Ariyappatum Idhu Kanjipuratthilulla Sivan Koyilkalil Onrakum Ikkoyil Parriya Kurippukal Kanjip Puranatthil Kanappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் போது அணிய வேண்டிய ஆடை முறைகள் என்ன? ...

சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் பொழுது ஆண்களாக இருந்தால் வேஷ்டி சட்டை அல்லது முழுக்கால் பேண்ட் அணிய வேண்டும். சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும்போது பெண்களாக இருந்தால் சேலை அல்லது जवाब पढ़िये
ques_icon

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை அணிய வேண்டிய முறைகள் என்னென்ன? ...

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை அணிய வேண்டிய முறைகள் ஆண்களாக இருப்பின் வேஷ்டி, சட்டை அல்லது முழுக்கால் பேண்ட், சட்டை அணிந்து வர வேண்டும். வள்ளியூர் சுப்பजवाब पढ़िये
ques_icon

நருமண விநாயகர் கோயிலுக்கு பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

உங்கள் பயண மற்றும் விடுதி பதிவு. ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியின் சன்னதிக்குள் நுழைவதற்கு முன்பாக நீ குளித்தெடுக்கவும், சுத்தமான ஆடையை அணிய வேண்டும்.நருமண விநாயகர் கோயிலுக்கு வருகை தந்தபின் பின்பற்ற வேண்டிजवाब पढ़िये
ques_icon

ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் செல்லும் போது அணிய வேண்டிய ஆடை முறை கூறுக? ...

காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம்,யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கजवाब पढ़िये
ques_icon

நரசிம்ம கோயிலுக்கு வருகை தந்தபின் பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

கோயிலுக்கு ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, சாதாரணமாக அணியும் பேன்ட், சட்டை, பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடிய ஆடைகள் அணிந்தும் வர வேண்டும். லெக்கின்ஸ், டி-जवाब पढ़िये
ques_icon

ஏகம்பரநாதர் கோயிலுக்கு வருகை தந்தபின் பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு என்ன? ...

ஏகம்பரநாதர் கோயிலுக்கு வருகை தந்தபின் பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு அங்கு வருகை தரும் ஆண்கள் வெட்டி சட்டையும் மற்றும் அங்கு வ்ருகை தரும் பெண்கள் புடவையையும் அணிந்துகொண்டு வருவார்கள். जवाब पढ़िये
ques_icon

ஸ்ரீ மானேஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு? ஸ்ரீ மானேஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் போது பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு? ...

ஸ்ரீ மானேஸ்வரர் கோவில் பார்வையிடும் போது ஆடை பின்பற்றப்பட வேண்டிய குறியீடு:ஸ்ரீ மானேஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் போது ஆண்கள் வேட்டி அல்லது கால்சட்டையும் பெண்கள் சேலை அல்லது சுடிதாரும் அணிந்து செல்லலजवाब पढ़िये
ques_icon

More Answers


காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) என்று அறியப்படும் இக்கோயில், மூலவர் அறை (கருவறை), அர்த்த மண்டபம், 16 தூண்களை கொண்ட மகாமண்டபம், புறப் பிரகாரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பல்லவர்கள் காலத்தியதாக அறியப்படும் இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோவிலுக்கு செல்ல அணிய வேண்டிய ஆடைகள் ஆண்கள் சட்டை மற்றும் வெட்டியுடனும், பெண்கள் புடவை, பாவாடை தாவணியில், மற்றும் சுடிதார் அணிய வேண்டும்.
Romanized Version
காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) என்று அறியப்படும் இக்கோயில், மூலவர் அறை (கருவறை), அர்த்த மண்டபம், 16 தூண்களை கொண்ட மகாமண்டபம், புறப் பிரகாரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பல்லவர்கள் காலத்தியதாக அறியப்படும் இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோவிலுக்கு செல்ல அணிய வேண்டிய ஆடைகள் ஆண்கள் சட்டை மற்றும் வெட்டியுடனும், பெண்கள் புடவை, பாவாடை தாவணியில், மற்றும் சுடிதார் அணிய வேண்டும். KANCHEEPURAM Iravathichuvarar Koil Iravatthanam Enru Ariyappatum Ikkoyil Mulavar Arai Karuvarai Ardda Mandapam 16 Tunkalai Konda Makamantapam Purap Pragaram Ena Nanku Pirivukalaik Kontullathu Melum Pallavarkal Kalatthiyathaka Ariyappatum Idhu Kanjipuratthilulla Sivan Koyilkalil Onrakum Ikkovilukku Chella Aniya Ventiya Aataikal Aankal Chattai Marrum Vettiyutanum Penkal Budva Pavadai Tavaniyil Marrum Chutithar Aniya Ventum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kancheepuram Iravathichuvarar Koyiluku Aniya Vendiya Aadai Enna,What Is The Dress To Wear To Kanchipuram Udayadiswarar Temple?,


vokalandroid