ராமநாதபுரம் பற்றி கூறுக? ...

இராமநாதபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத்தின் தலைநகராகும். 1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் மறவர்கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர்.
Romanized Version
இராமநாதபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத்தின் தலைநகராகும். 1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் மறவர்கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர்.Iramanathapuram Indiyavin TAMILNADU Manilatthil Amaindulla Iramanathapuram Mavattatthil Irukkum Oru Nakaratchi Aakum Idhu Mavattatthin Talainakarakum Il Vijayanakara Perarachai Chernda Nayakkarkal Pantiya Nattai Tankal Kattuppattin Kizh Kontuvandanar Ithanal Pantiya Nattin Kizh Oru Palaiyamaka Irunda Ramanathapuram Chamasdanam Nayakkarin Kizh Pathinezham Nurrantu Varai Irundathu Madurai Nayakkarkal Kalatthil Maravarkal Madurai Aatchiyin Ramanathapuratthin Pataitthalaivarkalaka Irundanar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ramanathapuram Patri Kooruga,Tell Us About Ramanathapuram,


vokalandroid