ஸ்ரீ கோமதி அம்மன் பற்றி கூறுக? ...

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின.
Romanized Version
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின.Tandaiyakiya Tatchanal Avamathikkappatta Tatchayini Anda Yakam Azhiyumaru Chapitthu Vittu Tatchan Tanda Utal Tanakku Ventamena Tatchan Natatthiya Yakatthin Tiyileye Erindu Pokiral Chivanal Pataikkappatta Virapatthirar Anda Yakatthai Azhitthar Manaivi Iranda Varutthatthil Sivan Dan Manaivi Tatchayiniyin Iranda Udla Etutthuk Kontu Uzhitthantavam Aatinar Chivanin Aattatthai Niruttha Vishnu Dan Chakrayuthatthal Tatchayiniyin Udla 51 Tuntukalaka Vettai Vizhddinar Birgu Sivan Chandamanar Chithariya Tatchayiniyin Utal Pakuthikal Vizhunda 51 Itankal Pirathana Sakthi Pitankalayina
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

சிவகங்கையில் இருந்து கோமதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் நேரம் என்ன? ...

கோமதி அம்மன் கோயில் சங்கரன்கோவில் என்னும் இடத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து கோமதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் நேரம் 3 மணி நேரம் 13 நிமிடம், 166 கிலோமீட்டர் ஆகும். சிவகங்கையில் இருந்து மதுரை - மகாजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Gomathy Amman Patri Kooruga,Tell Me About Sri Gomathi Amman,


vokalandroid