கோயம்புத்தூர் வரலாறு பற்றி கூறுக? ...

9ஆம் நூற்றாண்டின் இடையில் எழுந்த பிற்கால சோழர் ஆட்சி கோயம்புத்தூரைத் தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியைப் பழங்குடி மக்கள், குறிப்பாகக் கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூரென மருவியது. கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவிக் கோயம்புத்தூர் என்றானது. கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக விளங்கியது கோயம்புத்தூர்.
Romanized Version
9ஆம் நூற்றாண்டின் இடையில் எழுந்த பிற்கால சோழர் ஆட்சி கோயம்புத்தூரைத் தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியைப் பழங்குடி மக்கள், குறிப்பாகக் கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூரென மருவியது. கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவிக் கோயம்புத்தூர் என்றானது. கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக விளங்கியது கோயம்புத்தூர். Am Nurrantin Itaiyil Ezhunda Pirkala Chozhar Adce Koyambutthuraith Tannatchiyin Kizh Konarndathu Avarkal Koniyamman Kovilai Maiyamakak Kontu Muraiyana Nakaramaippai Erpatutthinar Ippakuthiyaip Pazhankuti Makkal Kurippakak Kocharkal Onto Vandanar Kochanbutthur Enrirundathe Koyambutthurena Maruviyathu Kovan Enbavan Inku Vachitthathal Ithan Peyarana Kovan PUDUR Enbathu Maruvik COIMBATORE Enranathu Kongu Mantalatthin Muthanmai Nakaramaka Vilankiyathu COIMBATORE
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Coimbatore Varalaru Patri Kooruga,Tell Us About Coimbatore History,


vokalandroid