அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயம் பற்றி கூறுக? ...

அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயம் இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக மூலஸ்தானத்தில் வீற்று இருக்கிறார். அதேவேளை தெற்கு வாயிலை நோக்கியபடி சயனித்தபடி உள்ள ஸ்ரீரங்கநாதப்பெருமாளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஆலய உள்பிரகாரத்தில் விநாயகர், லட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. ஆழகிய சிற்ப வேலைப்பாடுகள்மிக்க விமானமும் தெற்குவாசலில் அழகிய இரண்டு கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆலயத்தின் தீர்த்தமாக சித்தாமிர்ததீர்த்தம் (மம்மில்குளம்) விளங்குகின்றது.
Romanized Version
அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயம் இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக மூலஸ்தானத்தில் வீற்று இருக்கிறார். அதேவேளை தெற்கு வாயிலை நோக்கியபடி சயனித்தபடி உள்ள ஸ்ரீரங்கநாதப்பெருமாளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஆலய உள்பிரகாரத்தில் விநாயகர், லட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. ஆழகிய சிற்ப வேலைப்பாடுகள்மிக்க விமானமும் தெற்குவாசலில் அழகிய இரண்டு கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆலயத்தின் தீர்த்தமாக சித்தாமிர்ததீர்த்தம் (மம்மில்குளம்) விளங்குகின்றது.Arulmigu Sri Rankanathapperumal Aalayam Ilankaiyin Vatamakanatthil Kilinochchi Mavattatthilulla Vattakkachchi Enum Kiramatthil Amaindullathu Sridevi Puthevi Chametha Rankanathapperumal Ivvalayatthin Mulamurddiyaka Mulasdanatthil Virru Irukkirar Athevelai Terku Vayilai Nokkiyapati Chayanitthapati Ulla Srirankanathapperumalin Vikkirakam Pirathishtai Cheyyappattullathu Ithevelai Aalaya Ulbirakaratthil Vinayakar Lakshmi Anjaneyar Marrum Navakkiraka Channathikal Amaindullana Aazhakiya Chirba Velaippatukalmikka Vimanamum Terkuvachalil Azhagiya Irantu Kopurankalum Amaikkappattu Irukkinrana Aalayatthin Tirddamaka Chitthamirdathirddam Mammilkulam Vilankukinrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

அருள்மிகு வேடகிரிஷ்வரர்(வேககிரிஸ்வரர் ) ஆலயம் பற்றிக் கூறுக? ...

அருள்மிகு வேடகிரிஷ்வரர்(வேககிரிஸ்வரர் ) கோவில் திருக்குலங்கண்டத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து ஆலயம் ஆகும். இது தமிழ்நாடு, இந்தியா, திருக்குளங்குன்றம் என்றும் அழைக்கப்படுகजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Arulmigu Sri Rankanathapperumal Aalayam Patri Kooruga,Tell Us About Sri Ranganatha Perumal Temple,


vokalandroid