வடை கண்டுபிடித்தவர் யார்? ...

வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, தென்னிந்தியா மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். உளுத்தம் பருப்பில் செய்யும் வடையை உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர்.
Romanized Version
வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, தென்னிந்தியா மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். உளுத்தம் பருப்பில் செய்யும் வடையை உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். Vatai Palakara Vakaikalil Onrakum Unavutanum Chirruntiyakavum Parimaruvar Tamilarkalin Perumbalana Vizhakkalilum Chatankukalilum Vatai Pothuvakap Parimarappatum Ilankai Tennindiya Makkal Palarum Vataiyai Virumbi Umbar Ulundu Vatai Paruppu Vatai Enbana Paravalana Vatai Vakaikal Uluttham Paruppil Cheyyum Vataiyai Ulundu Vatai Enrum Menmaiyaka Iruppathal Methuvatai Enrum Azhaippar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Vatai Kandupidithavar Yaar,Who Invented The Frog?,


vokalandroid