ஸ்ரீ தேவியி பற்றி கூறுக? ...

ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
Romanized Version
ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.Sridevi Tamilnattil Pirandu Indiyath Tiraippatath Turaiyil Pukazhberra Oru Natikai Aavar L Tunaivan Tiraippatatthil Kuzhandai Natchatthiramaka Murugan Vetatthil Arimukamanar Kathanayakiyaka IVOR Natittha Mudhal Potom K Palachchandarin Munru Mutichchu (1976). Aaramba Kalatthil Kamalhachan Rajinikanddutan Inaindu Pala Tiraippatankalil Natitthar Kalaitthuraiyil IVOR Aarriya Panikkaka Ivarukku Am Aantil Pathmachiri Viruthu Vazhankappattathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

நடிகை ஸ்ரீ தேவியின் குடும்பம் மற்றும் அவரது குழந்தைகளை பற்றி கூறுக ? நடிகை ஸ்ரீ தேவியின் குடும்பம் மற்றும் அவரது குழந்தைகளை பற்றி கூறுக ? நடிகை ஸ்ரீ தேவியின் குடும்பம் மற்றும் அவரது குழந்தைகளை பற்றி கூறுக ? ...

நடிகை ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் 2 ஜூன் 1996 - ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்जवाब पढ़िये
ques_icon

ஸ்ரீ ராமகிருஷ்ணா டெண்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனை பற்றி கூறுக ? ...

ஸ்ரீ ராமகிருஷ்ணா டெண்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒரு தரமான கொள்கையைக் கொண்டிருக்கிறது, இது தரமான உலக அமைப்புகளை உலகளாவிய கல்வி நிறுவனமாக மாற்றுவதற்கு உதவுகிறது. யு.ஜி.கிற்கான மாணவர்களின் வருடாந்த जवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Teviyi Patri Kooruga,Tell Me About Sri Devi,


vokalandroid