ஶ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர், கோயம்பத்தூர், தமிழ் நாடு. ...

மிக அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நெடுஞ்சாலையிலேயே பெரிய நுழைவாயில் கட்டியுள்ளார்கள். ஒருபுறம் கணபதியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அலங்கரிக்கும் நுழைவாயில் கோயிலுக்கு வழிகாட்டுகிறது. 550 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயில் வளாகத்தை அடையலாம். கணபதிக்கான சிறிய கோயில் ஏறும் வழியில் காணலாம். ஶ்ரீமுருகன், தேவயானை வள்ளி இவர்களுக்கான மூலகோயில் உள்ளது.
Romanized Version
மிக அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நெடுஞ்சாலையிலேயே பெரிய நுழைவாயில் கட்டியுள்ளார்கள். ஒருபுறம் கணபதியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அலங்கரிக்கும் நுழைவாயில் கோயிலுக்கு வழிகாட்டுகிறது. 550 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயில் வளாகத்தை அடையலாம். கணபதிக்கான சிறிய கோயில் ஏறும் வழியில் காணலாம். ஶ்ரீமுருகன், தேவயானை வள்ளி இவர்களுக்கான மூலகோயில் உள்ளது.Mike Azhagiya Chuzhalil Amaindirukkum Koyilukku Netunjalaiyileye Periya Nuzhaivayil Kattiyullarkal Orupuram Kanapathiyum Marupuram Aanjaneyarum Alankarikkum Nuzhaivayil Koyilukku Vazhikattukirathu 550 Patikal Erinal Malai Uchchiyil Ulla Koil Valakatthai Ataiyalam Kanapathikkana Chiriya Koil Erum Vazhiyil Kanalam ஶrimurukan Tevayanai Valli Ivarkalukkana Mulakoyil Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருப்பூரில் இருந்து ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேய கோயிலுக்கு எவ்வாறு பயணம் செய்ய வேண்டும்? ...

ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேய கோயில் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேய கோவில் ஆகும். தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேய கோயிலுக்கு செல்ல திருப்பூரில்जवाब पढ़िये
ques_icon

பெங்களூரிலிருந்து ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேய கோவிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்? ...

பெங்களூரிலிருந்து ஸ்ரீ அனுவாவி ஆஞ்சநேய கோவிலுக்கு செல்ல சுமார் 7 மணி 21 நிமிடம் மற்றும் 385 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மற்றும் இக்கோவிலுக்கு பெங்களூரிலிருந்து ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, காவजवाब पढ़िये
ques_icon

More Answers


ஶ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர், கோயம்பத்தூரில் அமைந்துள்ளது. மிக அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நெடுஞ்சாலையிலேயே பெரிய நுழைவாயில் கட்டியுள்ளார்கள். ஒருபுறம் கணபதியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அலங்கரிக்கும் நுழைவாயில் கோயிலுக்கு வழிகாட்டுகிறது. 550 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயில் வளாகத்தை அடையலாம். கணபதிக்கான சிறிய கோயில் ஏறும் வழியில் காணலாம். ஶ்ரீமுருகன், தேவயானை வள்ளி இவர்களுக்கான மூலகோயில் உள்ளது. ஶ்ரீமுருகன் சன்னதிக்கு அருகிலேயே ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. மேல் வளாகத்திலேயே சுவாமி புறப்பாடு நடந்து சிறிய அழகிய ரதம் ஒன்று உள்ளது. ஆஞ்சநேய சன்னதியை அடுத்துள்ள படிகளில் ஏறினால் முருகப் பெருமாள் ஆஞ்சநேயருக்காக வரவழித்த ஊற்றினை காணலாம். ஊற்றின் நீரை பிரசாதமாக பெற்று வரலாம்.
Romanized Version
ஶ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர், கோயம்பத்தூரில் அமைந்துள்ளது. மிக அழகிய சூழலில் அமைந்திருக்கும் கோயிலுக்கு நெடுஞ்சாலையிலேயே பெரிய நுழைவாயில் கட்டியுள்ளார்கள். ஒருபுறம் கணபதியும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அலங்கரிக்கும் நுழைவாயில் கோயிலுக்கு வழிகாட்டுகிறது. 550 படிகள் ஏறினால் மலை உச்சியில் உள்ள கோயில் வளாகத்தை அடையலாம். கணபதிக்கான சிறிய கோயில் ஏறும் வழியில் காணலாம். ஶ்ரீமுருகன், தேவயானை வள்ளி இவர்களுக்கான மூலகோயில் உள்ளது. ஶ்ரீமுருகன் சன்னதிக்கு அருகிலேயே ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. மேல் வளாகத்திலேயே சுவாமி புறப்பாடு நடந்து சிறிய அழகிய ரதம் ஒன்று உள்ளது. ஆஞ்சநேய சன்னதியை அடுத்துள்ள படிகளில் ஏறினால் முருகப் பெருமாள் ஆஞ்சநேயருக்காக வரவழித்த ஊற்றினை காணலாம். ஊற்றின் நீரை பிரசாதமாக பெற்று வரலாம். ஶri Anuvavi Anjaneyar Koyambatthuril Amaindullathu Mike Azhagiya Chuzhalil Amaindirukkum Koyilukku Netunjalaiyileye Periya Nuzhaivayil Kattiyullarkal Orupuram Kanapathiyum Marupuram Aanjaneyarum Alankarikkum Nuzhaivayil Koyilukku Vazhikattukirathu 550 Patikal Erinal Malai Uchchiyil Ulla Koil Valakatthai Ataiyalam Kanapathikkana Chiriya Koil Erum Vazhiyil Kanalam ஶrimurukan Tevayanai Valli Ivarkalukkana Mulakoyil Ullathu ஶrimurukan Channathikku Arukileye Anjaneyar Sannadhi Ullathu Male Valakatthileye Swamy Purappatu Natandu Chiriya Azhagiya Ratham Onru Ullathu Aanjaneya Channathiyai Atutthulla Patikalil Erinal Murukap Perumal Aanjaneyarukkaka Varavazhittha Urrinai Kanalam Urrin Nirai Pirachathamaka Peddu Varalam
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:ஶri Anuvavi Aanjaneyar Koyambatthur Tamil Nadu,Sri Anuvani Anjaneya, Coimbatore, Tamil Nadu.,


vokalandroid