திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் பற்றி கூறுக? ...

உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு. இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.
Romanized Version
உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு. இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார். Uchchippillaiyar Koil Tennindiya Manilamana Tamilakatthin Tiruchi Nakaratthil Ulla Pillaiyar Koil Aakum 3 Pilliyan Aantukal Pazhamai Vaynda Paraiyin Uchchiyil Inda Koil Amaindullathal Uchchippillaiyar Koil Enru Itharku Pair Vandathu Ipparaikku Malaik Kottai Enavum Pair Untu Iravananutan Natanda Porel Vetri Peddu Ayotthiya Tirumbiya Iramarukku Pattapishekam Natandathu Adil Vipichananum Kalandu Kontar Porel Tanakku Uthaviyatharkaka Iramar Vipichananukku Irankanathar Chilai Onrai Parichalitthar Vipichanan Iramarukku Uthaviya Pothilum Our Achuran Enra Karanatthal Achchilaiyai Our Kontu Chelvathil Viruppamillatha Tevarkal Athai Tatukka Ventumena Vinayakaritam Ventukol Vitutthanar Avarkalathu Ventukolai Vinayakarum Adrar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

வேலூரில் இருந்து உச்சிப்பிள்ளையார் கோவில் வரை எவ்வாறு பயணிப்பது? ...

வேலூரில் இருந்து உச்சிப்பிள்ளையார் கோவில் வரை உள்ள தூரம் 288.7 கிலோமீட்டர் ஆகும்.வேலூரில் இருந்து திருச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலுக்கு விமானம் அல்லது பேருந்து அல்லது ரயில் மூலமாக பயணிக்கலாம்.जवाब पढ़िये
ques_icon

சேலம் முதல் பெரிய உச்சிப்பிள்ளையார் கோவில் வரை உள்ள தூரம் காண்க? ...

பெரிய உச்சிப்பிள்ளையார் கோவில் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேலம் முதல் பெரிய உச்சிப்பிள்ளையார் கோவில் வரை பயணம் செய்ய 2 மணி நேரம் 51 நிமிடம்ஆகும். சேலத்திலிருந்து பேருந்து மூலजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tiruchi Uchchippillaiyar Kovil Patri Kooruga ,Tell Me About The Trichy Uchappillaiyar Temple,


vokalandroid