சத்யராஜ் பற்றி கூறுக? ...

சத்யராஜ் (பிறப்பு: அக்டோபர் 3, 1954) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.
Romanized Version
சத்யராஜ் (பிறப்பு: அக்டோபர் 3, 1954) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.Sathyaraj Pirappu Aktopar 3, 1954) Kovai Mavattatthaich Chernda Tamild Tiraippata Nadigar Aavar Ivarathu Iyarpeyar Rengaraaj Suppaya Aakum IVOR Ethirmarai Natikarakath Dan Natippu Vazhkkaiyai Aarambitthu Pinnar Kathanayakanaka Natitthu Varukirar IVOR M G Aarin Tivira Rachikar Ivarathu Makhan Chipiraj Tamild Tiraippata Nadigar Aavar IVOR Oru Katavulmaruppu Kolkaiyutaiyavar IVOR Nadigar Manivannanin Kalluri Nambar Aavar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sathyaraj Patri Kooruga,Tell Me About Sathyaraj,


vokalandroid