தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பற்றி கூறுக? ...

தாயமங்கலம் என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.300 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்து வணிகர்கள் த்ங்களது விளைபொருள்களை பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையம்பதிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து வந்தனர். முத்துச்செட்டியார் என்பவர் இவ்வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் மீனாட்சி அம்மனிடமும் சொக்கநாதரிடனும் மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார்.
Romanized Version
தாயமங்கலம் என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.300 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்து வணிகர்கள் த்ங்களது விளைபொருள்களை பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையம்பதிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து வந்தனர். முத்துச்செட்டியார் என்பவர் இவ்வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் மீனாட்சி அம்மனிடமும் சொக்கநாதரிடனும் மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார்.Tayamankalam Enbathu TAMILNADU SIVAGANGA Mavattam Ilayangudi Vattam Ilayangudi Uratchi Onriyatthil Ulla Oru Kiramam Aakum Aantukalukku Munnar Iramanathapuratthu Vanikarkal Tnkalathu Vilaiporulkalai Pantiya Nattuth Talainakarana Mathuraiyambathikku Etutthuch Chenru Vanikam Cheydu Vandanar Mutthuchchettiyar Enbavar Ivvanikarkalil Kurippitatthakkavar Our Meenatchi Ammanitamum Chokkanatharitanum Mikunda Bhakti Utaiyavaray Irundar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

பெங்களூரில் இருந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிமீ தூரத்தில் உள்ளதுजवाब पढ़िये
ques_icon

கொச்சியில் இருந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிலோமீட்டர் தூரத்தில்जवाब पढ़िये
ques_icon

விழுப்புரத்தில் இருந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிலோமீட்டர் தூரத்தில்जवाब पढ़िये
ques_icon

மதுரையில் இருந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிலோமீட்டர் தூரத்தில்जवाब पढ़िये
ques_icon

தர்மபுரியில் இருந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிலோமீட்டர் தூரத்தில்जवाब पढ़िये
ques_icon

More Answers


தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தபுகழ்மிக்க அம்மன் கோவில் காரணமாக இந்த ஊர் தாயமங்கலம் (அம்மா-தாய்) என பெயர் பெற்றுள்ளது. இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இக்கோவிலில் வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி 15ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மிக விமரிசையாக திருவிழா நடைபெறும். இந்த 10 நாட்கள் கொண்ட திருவிழாவில் தேரோட்டம் மிகவும் சிறப்பான வைபவம் ஆகும்.
Romanized Version
தாயமங்கலம் (ஆங்கிலம்:Thayamangalam) என்பது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து 68 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தபுகழ்மிக்க அம்மன் கோவில் காரணமாக இந்த ஊர் தாயமங்கலம் (அம்மா-தாய்) என பெயர் பெற்றுள்ளது. இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இக்கோவிலில் வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி 15ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மிக விமரிசையாக திருவிழா நடைபெறும். இந்த 10 நாட்கள் கொண்ட திருவிழாவில் தேரோட்டம் மிகவும் சிறப்பான வைபவம் ஆகும்.Tayamankalam Aankilam Enbathu TAMILNADU SIVAGANGA Mavattam Ilayangudi Vattam Ilayangudi Uratchi Onriyatthil Ulla Oru Kiramam Aakum Ikkiramam Mathuraiyilirundu 68 Kilomittar Turatthil Ullathu Inku Pukazhberra Mutthumariyamman Kovil Ullathu Indapukazhmikka Amann Kovil Karanamaka Inda Ur Tayamankalam Amma Thai Ena Pair Perrullathu Inkulla Arulmigu Mutthumariyamman Tirukkovil Mikavum Pukazh Perra Tirutthalam Aakum Ikkovilil Varuta Varutam Tamil Matham Pankuni M Tethi Mudhal 10 Natkalukku Mike Vimarichaiyaka Tiruvizha Nataiperum Inda 10 Natkal Konda Tiruvizhavil Terottam Mikavum Chirappana Vaibhavam Aakum
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tayamankalam Mutthumariyamman Kovil Patri Kooruga,Tell Me About The Temple Of Muthumariamman?,


vokalandroid