தேனி மாவட்டம் பற்றி கூறுக? ...

தேனி மாவட்ட வருவாய்த்துறையில் பெரியகுளம், உத்தமபாளையம் இரண்டு வருவாய்க் கோட்டங்களும், இந்த வருவாய்க் கோட்டங்களின் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் என்று ஐந்து தாலுகா அலுவலகங்களும். இந்த ஐந்து வருவாய் வட்டங்களில் கீழ் 17 உள்வட்டங்களும், 113 வருவாய் கிராமங்களும் உள்ளது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள்(முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றியங்களும் இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராம ஊராட்சிகளும் உள்ளது.
Romanized Version
தேனி மாவட்ட வருவாய்த்துறையில் பெரியகுளம், உத்தமபாளையம் இரண்டு வருவாய்க் கோட்டங்களும், இந்த வருவாய்க் கோட்டங்களின் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் என்று ஐந்து தாலுகா அலுவலகங்களும். இந்த ஐந்து வருவாய் வட்டங்களில் கீழ் 17 உள்வட்டங்களும், 113 வருவாய் கிராமங்களும் உள்ளது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள்(முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றியங்களும் இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராம ஊராட்சிகளும் உள்ளது.Theni Mavatta Varuvaydduraiyil Periyakulam Utthamapalaiyam Irantu Varuvayk Kottankalum Inda Varuvayk Kottankalin Kizh Theni Periyakulam ANDIPATTI Utthamapalaiyam Potinayakkanur Enru Aindu Taluka Aluvalakankalum Inda Aindu Varuvay Vattankalil Kizh 17 Ulvattankalum 113 Varuvay Kiramankalum Ullathu Theni Mavattatthil 6 Nakaratchikal 22 Peruratchikal Munbu Chirappu Kiramap Panjayatthukal 8 Uratchi Onriyankalum Inda Uratchi Onriya Aluvalakankalin Kizh 130 Grama Uratchikalum Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Theni Mavattam Patri Kooruga,Tell Me About Theni District,


vokalandroid