ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரலாறு ? ...

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் : ஜலகண்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரம் பிரம்மாண்டமாகவும் பிரமாதமாகவும் அமைந்துள்ளது. அதன் கம்பீரத்தை ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தால் வலது புறத்தில் குளமும், இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் மற்றும் கோயிலின் மற்ற தூண்களில் கண்ணைக் கவரும் ஆன்மீக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் உள்பிரகாரத்திலும் கோயில் சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூணைக்கொண்டு கட்டப்பட்ட மண்டபம் முழு நீளத்திற்கும் அமைந்துள்ளது.
Romanized Version
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் : ஜலகண்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரம் பிரம்மாண்டமாகவும் பிரமாதமாகவும் அமைந்துள்ளது. அதன் கம்பீரத்தை ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தால் வலது புறத்தில் குளமும், இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் மற்றும் கோயிலின் மற்ற தூண்களில் கண்ணைக் கவரும் ஆன்மீக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் உள்பிரகாரத்திலும் கோயில் சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூணைக்கொண்டு கட்டப்பட்ட மண்டபம் முழு நீளத்திற்கும் அமைந்துள்ளது.Vellore Jalakantesvarar Koil : Jalakantesvarar Koil Tamilnattil Vellore Mavattatthin Talainakarana Veluril Amaindulla Sivan Koyilakum Terku Nokkiyulla Ezhu Nilaikalaik Konda Rajakopuram Amaindullathu Anda Kopuram Pirammantamakavum Piramathamakavum Amaindullathu Athon Kambiratthai Rachitthukkonte Ulle Nuzhaindal Valathu Puratthil Kulamum Itathupuratthil Kalyana Mantapamum Ullathu Kalyana Mantapath Tunkal Marrum Koyilin Marra Tunkalil Kannaik Kavarum Aanmika Chirpankal Chethukkappattullana Koyilin Velippirakaratthilum Ulbirakaratthilum Koil Chuvarkalai Otti AARU Iti Akalatthirku Azhagiya Velaippatukal Konda Tunaikkontu Kattappatta Mandapam Muzhu Nilatthirkum Amaindullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருப்பூரில் இருந்து ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை பயணிக்க வேண்டும் ...

ஜலகாந்தீஸ்வரர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை செல்ல திருப்பூரில் இருந்தजवाब पढ़िये
ques_icon

தேனியில் இருந்து ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை எவ்வாறு பயணிக்க வேண்டும்? ...

ஜலகாந்தீஸ்வரர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை செல்ல தேனியில் இருந்து வேजवाब पढ़िये
ques_icon

ஈரோடு முதல் ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை எவ்வாறு பயணிக்க வேண்டும்? ...

ஜலகாந்தீஸ்வரர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை செல்ல ஈரோடு முதல் வேலூர் जवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை எவ்வாறு பயணிப்பது? ...

ஜலகாந்தீஸ்வரர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை செல்ல தஞ்சாவூர் மாவட்டத்தजवाब पढ़िये
ques_icon

விருதுநகரில் இருந்து ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை பயணம் செய்யும் நேரம் எவ்வளவு? ...

ஜலகாந்தீஸ்வரர் கோவில் வேலூரில் உள்ளது. விருதுநகரில் இருந்து பேருந்தில் திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஆம்பூர் வழியாக வேலூரில் உள்ள ஜலகாந்தீஸ்வரர் கோவில் செல்லலாம். விருதுநகரில் இருந்து ஜலகாந்தீஸ்வரர் கजवाब पढ़िये
ques_icon

கோனூர் முதல் ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை இடையே உள்ள தூரம் எவ்வளவு? ...

ஜலகாந்தீஸ்வரர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாந்தீஸ்வரர் கோவில் வரை செல்ல கோனூர் முதல் வேலூர்जवाब पढ़िये
ques_icon

காஞ்சிபுரத்திலிருந்து ஜலகாந்தீஸ்வரர் கோயிலுக்கு எவ்வாறு பயணம் செய்வது? ...

ஜலகாந்தீஸ்வரர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாந்தீஸ்வரர் கோயிலுக்கு செல்ல காஞ்சிபுரத்திலிருந்जवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches: Jalakandisvarar Kovil Varalaru ?,History Of Jalakanteswarar Temple,


vokalandroid