மதுபாலா (தமிழ் நடிகை)பற்றி கூறுக? ...

மதுபாலாவின் முதல் திரைப்படம் : மதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஒத்தயாள் பட்டாளத்தில் நிகழ்ந்தது. தமிழ் திரைபடங்களில் முதன்முதலாக கே.பாலச்சந்தரின் "அழகன்" திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். இந்தித் திரைப்படங்களில் முதல் படமாக மற்றொரு புதுமுக நடிகராக அறிமுகமான அஜய் தேவ்கன்னுடன் இணையாக நடித்த "பூல் ஔர் கான்ட்டே" என்ற திரைப்படம் அமைந்தது. 1992ஆம் ஆண்டில் வெளியான மணிரத்தினத்தின் ரோஜாவில் கதாநாயகியாக நடித்தது அவரைப் பரவலாக அறிய வைத்தது.
Romanized Version
மதுபாலாவின் முதல் திரைப்படம் : மதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஒத்தயாள் பட்டாளத்தில் நிகழ்ந்தது. தமிழ் திரைபடங்களில் முதன்முதலாக கே.பாலச்சந்தரின் "அழகன்" திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். இந்தித் திரைப்படங்களில் முதல் படமாக மற்றொரு புதுமுக நடிகராக அறிமுகமான அஜய் தேவ்கன்னுடன் இணையாக நடித்த "பூல் ஔர் கான்ட்டே" என்ற திரைப்படம் அமைந்தது. 1992ஆம் ஆண்டில் வெளியான மணிரத்தினத்தின் ரோஜாவில் கதாநாயகியாக நடித்தது அவரைப் பரவலாக அறிய வைத்தது.Mathupalavin Mudhal Tiraippatam : Mathupalavin Mudhal Tirai Arimukam Malaiyalath Tiraippatam Otthayal Pattalatthil Nikazhndathu Tamil Tiraipatankalil Muthanmuthalaka K Palachchandarin ALAGAN Tiraippatatthil Mamootty Panuppiriya Marrum Githa Aakiyorutan Natitthar Indith Tiraippatankalil Mudhal Patamaka Marroru Puthumuka Natikaraka Arimukamana Ajay Tevkannutan Inaiyaka Natittha Pool And Kantte Enra Tiraippatam Amaindathu Am Aantil Veliyana Maniratthinatthin Rojavil Kathanayakiyaka Natitthathu Avaraip Paravalaka Ariya Vaitthathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

தமிழ் நடிகை அமலா நாகர்ஜூனாவின் வாழ்கை வரலாற்றை பற்றி கூறுக ? தமிழ் நடிகை அமலா நாகர்ஜூனாவின் குடும்ப வாழ்கை வரலாற்றை பற்றி கூறுக ? ...

அமலா ஐரிஷ் தாயிற்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. விலங்குகள் மேல் கொண்ட அன்பால் 1992ஆம் ஆண்டு அமலா ஐதராபாजवाब पढ़िये
ques_icon

நடிகை ஸ்ரீ தேவியின் குடும்பம் மற்றும் அவரது குழந்தைகளை பற்றி கூறுக ? நடிகை ஸ்ரீ தேவியின் குடும்பம் மற்றும் அவரது குழந்தைகளை பற்றி கூறுக ? நடிகை ஸ்ரீ தேவியின் குடும்பம் மற்றும் அவரது குழந்தைகளை பற்றி கூறுக ? ...

நடிகை ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் 2 ஜூன் 1996 - ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்जवाब पढ़िये
ques_icon

நடிகர் அஜித்குமார் நடித்த தமிழ் திரைப்படம் மற்றும் அவர் வாங்கிய விருதுகளை பற்றி கூறுக கூறுக ? ...

நடிகர்அஜித் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பலபடங்களில் நடித்துள்ளார். அஜித்தின் जवाब पढ़िये
ques_icon

ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிமற்றும் அகராதி பற்றி கூறுக ? ...

மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் அறியதजवाब पढ़िये
ques_icon

More Answers


மதுபாலா (முழுப்பெயர்: மதுபாலா ரகுநாத், பிறப்பு:மார்ச் 26, 1972) ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டினர். அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர், ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், பிரபு தேவா, பிரபு, மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார்.
Romanized Version
மதுபாலா (முழுப்பெயர்: மதுபாலா ரகுநாத், பிறப்பு:மார்ச் 26, 1972) ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டினர். அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர், ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், பிரபு தேவா, பிரபு, மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார். Madhubala Muzhuppeyar Madhubala Rahunath Pirappu March 26, 1972) Or Tennindiyath Tiraippata Natikai Madhubala Malayalam Indi Tamil Telugu Marrum Kannada Mozhith Tiraippatankalil Natitthullar Pazhamberum Indith Tiraippata Natikai Mathupalavin Ninaivaka Perror Ivarukku Indappeyar Chuttinar Ashok Kumar Dev Anand Mohanlal Mamootty Akkshay Kumar Rishi Kapoor Jithendira Nachirutthin Sah Arjun Prabhu Deva Prabhu Mithun Chakaravarthy Jakki Cheraf Govinda Ajay Tevkan Chaiyf Ali Khan Nana Patekar Enap Palarutan Natitthullar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Mathubala Tamil Nadigai Patri Kooruga ,Tell Me About Madhubala (Tamil Actress)?,


vokalandroid