இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு பற்றி கூறுக? ...

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடையதமையர்களாவர்.சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
Romanized Version
இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடையதமையர்களாவர்.சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.Ilaiyarajavin Iyarpeyar Rasaiya Theni Mavattatthil Ulla Pannaippuratthil Pirandar Ivarutaiya Thanthai Ramasamy Thayar Chinnatthayammal Pavalar Varatharajan Daniel Bhaskar Amar Singh Aakiya Muvarum Ivarutaiyathamaiyarkalavar Chiruvayathileye Aarmoniyam Vachippathilum Kittar Vachippathilum Terchchi Perrirundar 1961 Il Irundu 1968 Varai Avarutaiya Chakothararkal Muvarutanum Indiyavil Ulla Pala Itankalukku Natakakkuzhuvotu Chenru Chumar Irupathayiram Kachcherikalilum Natakankalilum Panku Kontar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

மாயாவதியின் புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு பட்யற்றி கூறுக ? ...

மாயாவதி நைனா குமாரி (இந்தி: मायावती) ஒரு இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2008இல் ஃபோர்जवाब पढ़िये
ques_icon

More Answers


இளையராஜா (பிறப்பு: சூன் 2, 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.
Romanized Version
இளையராஜா (பிறப்பு: சூன் 2, 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. Ilaiyaraaja Pirappu Soon 2, 1943), Indiyavin Chiranda Tiraippata Ichaiyamaippalarkalul Oruvar Annakili Enra Tiraippatatthukku Esa Amaitthathan Moolam 1976 Il Tamil Tiraiyulakirku Arimukamanar Ithuvarai 1000 Kkum Merpatta Tamil Telugu Malayalam Kannatam Indi Tiraippatankalukku Ichaiyamaitthullar Ivarukku Indiya Arachin Pataitthurai Sara Viruthukalil Munravathu Uyariya Viruthana Padma Puchan Viruthu Am Onto Alikkappattathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ilaiyarajavin Vazhkkai Varalaru Patri Kooruga,Tell Me About Ilayaraja's Biography?,


vokalandroid