திருப்பவளாவனம் - ஸ்ரீ பவாலா வனர் கோவிலின் வரலாறு ? ...

திருப்பவள வண்ணம் கோவிலின் இறைவன், இறைவி : திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி பவள வல்லி என்ற பெயரில் தனிக்கோவில் கொண்டுள்ளார். இத்தலத் தீர்த்தம் சக்கர தீர்த்தம். விமானம் பிரவாள விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.
Romanized Version
திருப்பவள வண்ணம் கோவிலின் இறைவன், இறைவி : திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி பவள வல்லி என்ற பெயரில் தனிக்கோவில் கொண்டுள்ளார். இத்தலத் தீர்த்தம் சக்கர தீர்த்தம். விமானம் பிரவாள விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.Tiruppavala Vannam Kovilin Iraivan Iraivi : Tiruppavala Vannam Enbathu 108 Vainavath Tirutthalankalil Onrakum Tirumankaiyazhvaral Battle Perra Itthalam Tamilakatthil Kanjipuratthil Ullathu Itthalatthin Iraivan Pavala Vannar Merku Nokki Ninra Tirukkolatthil Katchi Tarukirar Iraivi Pavala Valle Enra Peyaril Tanikkovil Kontullar Itthalath Tirddam Chakkara Tirddam Vimanam Piravala Vimanam Enra Amaippaich Cherndathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

காஞ்சிபுரத்திலிருந்து திருப்பவளவன் வரை - ஸ்ரீ பவாலா வனர் செல்ல வேண்டிய நேரம்? ...

காஞ்சிபுரத்திலிருந்து திருப்பவளவன் வரை - ஸ்ரீ பவாலா வனர் செல்ல வேண்டிய நேரம் 6 நிமிடம் (1.5 கி.மீ.) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் என்ற இடத்தில் உள்ள திருவழி வணக்கம் அல்லது பவானாவனம் கजवाब पढ़िये
ques_icon

திருநெல்வேலியிலிருந்து திருப்பவளவன் - ஸ்ரீ பவாலா வனர் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன? ...

சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தன. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரைச் சோதிக்க நினைத்த சிவபெருமாजवाब पढ़िये
ques_icon

நாகப்பட்டினத்திலிருந்து திருப்பவளவன் மற்றும் ஸ்ரீ பவாலா வனர் கோயிலுக்கு எவ்வளவு தூரம்? ...

நாகப்பட்டினத்திலிருந்து திருப்பவளவத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.நாகப்பட்டினத்திலிருந்து ஸ்ரீ பவாலா வனர் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 5 மணி 20 நிமிடம் ஆகும்.நாகப்பட்டினத்திலிருந்जवाब पढ़िये
ques_icon

சிவகங்கை முதல் திருப்பவளவன் - ஸ்ரீ பவாலா வனர் கோயில் வரை பயணிக்கும் நேரம் என்ன? ...

திருப்பவளவன் - ஸ்ரீ பவாலா வனர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ளது. சிவகங்கை முதல் திருப்பவளவன் - ஸ்ரீ பவாலா வனர் கோயில் வரை பயணிக்கும் நேரம் 6 மணி நேரம் 43 நிமிடம், 407 கிலோமீட்டர் வரை ஆகும். சிவகங்கை முதजवाब पढ़िये
ques_icon

கடலூரிலிருந்து திருப்பவளவன் - ஸ்ரீ பவாலா வனர் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன? ...

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் என்ற இடத்தில் உள்ள திருவழி வணக்கம் அல்லது பவானாவனம் கோயில் இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த जवाब पढ़िये
ques_icon

திருவாரூரிலிருந்து திருப்பவளவன் வரை - ஸ்ரீ பவாலா வனர் கோயில் வரை பயணிக்கும் நேரம் என்ன? ...

திருச்சி பவாலா வணக்கம் அல்லது பவானாவனம் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து திருப்பவளவன் வரை - ஸ்ரீ பவாலா வனர் கோயில் பயணிக்கும் நேரம் 6 மணி நேரம் 2 நிமிடம், 270 கிலோமீட்டர் ஆகும். திருவजवाब पढ़िये
ques_icon

தர்மபுரி முதல் திருப்பவளவன் வரை - ஸ்ரீ பவாலா வனர் கோயில் வரை பயணிக்கும் நேரம் என்ன? ...

திருப்பவளவன் வரை - ஸ்ரீ பவாலா வனர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ளது. தர்மபுரி முதல்கிருஷ்ணகிரி - ஆம்பூர் - வேலூர் வழியாக 3 மணி நேரம் 43 நிமிடத்தில் திருப்பவளவன் வரை - ஸ்ரீ பவாலா வனர் கோயிலுக்கு பயணம் செजवाब पढ़िये
ques_icon

விருதுநகரத்திலிருந்து திருப்பவாஸ்வரம் மற்றும் ஸ்ரீ பவாலா வனர் கோயிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன? ...

விருதுநகரத்தில் இருந்து திருப்பவாஸ்வரம் பயணிக்க வேண்டிய நேரம் 1 மணி 25 நிமிடம் ஆகும்.விருதுநகரத்தில் இருந்து திருப்பவாஸ்வரம் பயணிக்க வேண்டிய தூரம் 74.3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.விருதுநகரத்தில்जवाब पढ़िये
ques_icon

திருவேளுக்கை - ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் கோவிலின் தல வரலாறு கூறுக? ...

திருவேளுக்கை - ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் கோவிலின் தல வரலாறு : திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது அஸ்திசைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட்டபோது வேறொரு நரजवाब पढ़िये
ques_icon

More Answers


திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது.திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றது இத்தலம். இறைவனின் நிறத்தைக்கொண்டு பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். காஞ்சியில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ள இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது.
Romanized Version
திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது.திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றது இத்தலம். இறைவனின் நிறத்தைக்கொண்டு பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். காஞ்சியில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ள இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது.Tiruppavala Vannam Enbathu 108 Vainavath Tirutthalankalil Onrakum Tirumankaiyazhvaral Battle Perra Itthalam Tamilakatthil Kanjipuratthil Ullathu Tirumankaiyazhvaral Mattum Battle Perrathu Itthalam Iraivanin Niratthaikkontu Battle Perra Talam Idhu Onruthan Kanjiyil Kalantar Teruvil Amaindulla Indap Pavala Vannar Kovilukku Ethirileye Kammalar Teruvil PATCHAI Vannar Marakatha Vannar Kovil Amaindullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tiruppavalavanam - Sri Pavala Vanar Kovilin Varalaru ?,Thirupavalavana - History Of Sri Pawala Vanar Temple,


vokalandroid