சாரங்கபாணி கோவில் பற்றி கூறுக? ...

சாரங்கபாணி சுவாமி கோயில் மூலவர் மற்றும் தாயார் : சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயமளிக்கும் முத்திரையுடன் கைம்பொன் சுடராக திகட்டாத திண்ணமுமே என்னும்படி வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார். தாயார் கோமளவல்லி.
Romanized Version
சாரங்கபாணி சுவாமி கோயில் மூலவர் மற்றும் தாயார் : சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயமளிக்கும் முத்திரையுடன் கைம்பொன் சுடராக திகட்டாத திண்ணமுமே என்னும்படி வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார். தாயார் கோமளவல்லி.Sarangapani Swamy Koil Mulavar Marrum Thayar : Sarangapani Swamy Koil Tamilnattin Kumbakonam Nakaril Amaindullathu Inkulla Mulavar Charnkapani Aaravamuthan Enappatukinrar Urchavar Nanku Tirukkaikalutan Sanku Chakkaram Gata Charnkam Enra Will Utaival Aakiya Aindu Divya Aayuthankalutan Valathu Tirukkai Apayamalikkum Mutthiraiyutan Kaimbon Chutaraka Tikattatha Tinnamume Ennumbati Veru Enda Talatthilum Kanakkitaikkatha Azhakutan Katchiyalikkirar Charnkam Enra Villaik Kontullathal Charnkapani Enappatukirar Thayar Komalavalli
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
Romanized Version
சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. Sarangapani Swamy Koil Tamilnattin Kumbakonam Nakaril Amaindullathu Idhu 108 Divya Techankalil SRIRANGAM Tiruppathikku Atutthathaka Porrappatukirathu Ikkoyil Nalayirath Divya Pirapandam Vilaintha Tirutthalamakak Karuthappatum Perumaiyutaiyathu Aazhvarkal Tam Pirapandankalil Ipperumanai Kutandaik Kitandan Enru Azhakura Azhaikkinranar Ikkovilil Aaravamuthan Enum Charnkapani Perumal Ezhundaruliyullar Tiruvarankanin Pukazhaik Kurum Panjaranka Tirutthalankalil Onrakavum Vilankukinrathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sarangapani Kovil Patri Kooruga,Tell Me About Sarangapani Temple,


vokalandroid