மதுரை பற்றி கூறுக? ...

மதுரை (Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் ஆகும்.[6] வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
Romanized Version
மதுரை (Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் ஆகும்.[6] வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. Madurai (Madurai) Indiyavin TAMILNADU Manilatthil Amaindulla Oru Tonmaiyana Nagaram Aakum Madurai Mavattatthin Talainakaraka Irukkum Madurai Makkal Tokai Atippataiyilum Nakarppura Parwal Atippataiyilum Tamilnattin 3 Aavathu Periya Nakaramakum Battu Ilatchatthukku Male Makkatdokaik Konda Indiya Manakarankalin Pattiyalil 31 Aavathu Periya Nagaram Aakum Vaigai Aarrankaraiyil Amaindulla Madurai Nagaram Inku Amaindulla Minatchiyamman Kovilukkaka Athikam Ariyappatukirathu Nakarin Ullatchi Nirvakam Madurai Manakaratchi Moolam Merkollappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Madurai Patri Kooruga ,Tell Me About Madurai?,


vokalandroid