டி. எம். சௌந்தரராஜன் பற்றி கூறுக? ...

டி. எம். சௌந்தரராஜன் (மார்ச் 24, 1922 - மே 25, 2013) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2003இல் பத்மசிறீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார். இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு.
Romanized Version
டி. எம். சௌந்தரராஜன் (மார்ச் 24, 1922 - மே 25, 2013) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2003இல் பத்மசிறீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார். இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு.T M Soundararajan March 24, 1922 - May 25, 2013) Tamild Tiraippatap Pinnanip Patakar Il Pathmachiri Viruthaip Perra Soundararajan Narpathu Aantukal Tamild Tiraippatankalil Patinar IVOR Tiraippata Patalkal Mattuminri Pala Bhakti Patalkalaiyum Patinar IVOR Shivaji M G Or Gemini Jaisankar Ravichandran Muthuraman S S Rajendran Marrum Nagesh Utbata Pala Munnani Tiraippata Natikarkal Ovvoruvarukkum Porutthamana Tanith Danny Kuralil Body Anda Natikarkalin Mukta Tanathu Gurleen Moolam Rachikarkalin Manakkannil Nilai Nirutthum Aarral Ivarukku Mattume Untu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tea M Soundararajan Patri Kooruga,D. MR. Tell Me About Soundararajan,


vokalandroid