வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றி கூறுக? ...

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலின் இறைவன், இறைவி : வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இறைவன், இறைவி மூலவர் சன்னதியின் முன்பாக கொடி மரம் மற்றும் பலிபீடம் ஆகியவை காணப்படுகின்றன. அருகில் நந்திதேவர் உள்ளார். இங்குள்ள மூலவர் ஸ்வரகண்டேஸ்வரர் என்றும், ஜலகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இங்குள்ள இறைவி அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார். அம்மன் சன்னதி சுவர்களில், விநாயகர், மாதேஸ்வாி, வைணஷ்ணவி, பிராஹி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ விக்ரகங்கள் எழிலோடு பதிக்கப்பட்டுள்ளன.
Romanized Version
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலின் இறைவன், இறைவி : வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இறைவன், இறைவி மூலவர் சன்னதியின் முன்பாக கொடி மரம் மற்றும் பலிபீடம் ஆகியவை காணப்படுகின்றன. அருகில் நந்திதேவர் உள்ளார். இங்குள்ள மூலவர் ஸ்வரகண்டேஸ்வரர் என்றும், ஜலகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இங்குள்ள இறைவி அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார். அம்மன் சன்னதி சுவர்களில், விநாயகர், மாதேஸ்வாி, வைணஷ்ணவி, பிராஹி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ விக்ரகங்கள் எழிலோடு பதிக்கப்பட்டுள்ளன.Vellore Jalakantesvarar Koyilin Iraivan Iraivi Vellore Jalakantesvarar Koil Tamilnattil Vellore Mavattatthin Talainakarana Veluril Amaindulla Sivan Koyilakum Iraivan Iraivi Mulavar Channathiyin Munbaka Koti Maaram Marrum Palipitam Aakiyavai Kanappatukinrana Arukil Nandithevar Ullar Inkulla Mulavar Svarakantesvarar Enrum Jalakantesvarar Enrum Azhaikkappatukinrar Inkulla Iraivi Akilandeswari Enrazhaikkappatukirar Amann Sannadhi Chuvarkalil Vinayakar Mathesvai Vainashnavi Pirahi Lakshmi Saraswathi Aakiya Teyva Vikrakankal Ezhilotu Pathikkappattullana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருநெல்வேலியில் இருந்து வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் செல்லும் வழி என்ன? ...

திருநெல்வேலியில் இருந்து திண்டுக்கல், கரூர்,கிருஷ்ணகிரி வழியாக வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் சென்று வழிபடலாம். திருநெல்வேலியில் இருந்து திண்டுக்கல், கரூர்,கிருஷ்ணகிரி வழியாக வேலூர் கோட்டजवाब पढ़िये
ques_icon

நீலகிரிலிருந்து வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழி என்ன? ...

நீலகிரிலிருந்து ஜலகாந்தீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் பயணிகள் பயணிக்கும் நேரம் 8 மணி நேரம் 58 நிமிடம் (436.1 கிலோமீட்டர்)தேசியநெடுஞ்சாலை 544 மற்றும் சேலம் - திருப்பத்தூர் - வணியம்பாடி ரோடு வழியாக பயணிக்கजवाब पढ़िये
ques_icon

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலின் அமைவிடம் பற்றி கட்டுரை வரைக ? ...

ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன் எழிலார்ந்த அமைப்பு கணजवाब पढ़िये
ques_icon

விழுப்புரம் முதல் ஜலகண்டேஸ்வரர் கோவில் வரை செல்லும் வழி என்ன? ...

ஜலகண்டேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ளது. விழுப்புரம் முதல் திருவண்ணாமலை, போளூர் வழியாக பயணம் செய்து வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலை தரிசிக்கலாம். जवाब पढ़िये
ques_icon

ஹைதராபாத்திலிருந்து ஜலகண்டேஸ்வரர் கோவில் வரை பயணிக்க எவ்வளவு நேரம்? ...

ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூரில் உள்ளது. ஹைதராபாத்திலிருந்து ஜலகண்டேஸ்வரர் கோவில் வரை பயணிக்க 11 மணி நேரம் 32 நிமிடங்கள் ஆகும். ஹைதராபாத்திலிருந்து ஜலகண்டேஸ்வரர் கோவில் வரை உள்ள தூரம் (620.4 கிலோமீட்டர்)जवाब पढ़िये
ques_icon

More Answers


வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன் எழிலார்ந்த அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்வதாம். தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரம் பிரம்மாண்டமாகவும் பிரமாதமாகவும் அமைந்துள்ளது.
Romanized Version
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன் எழிலார்ந்த அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்வதாம். தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரம் பிரம்மாண்டமாகவும் பிரமாதமாகவும் அமைந்துள்ளது.Vellore Jalakantesvarar Kovil Tamilnattil Vellore Mavattatthin Talainakarana Veluril Amaindulla Sivan Koyilakum Vellore Nakarin Maiyappakuthiyil Amaindulla Kottaiyin Ulle Ikkoyil Amaindullathu Indiyavileye Akazhiyotu Kutiya Ore Kottai Velurkkottai Mattume Aakum Ithan Ezhilarnda Amaippu Kannaiyum Karutthaiyum Kavarvatham Terku Nokkiyulla Ezhu Nilaikalaik Konda Rajakopuram Amaindullathu Anda Kopuram Pirammantamakavum Piramathamakavum Amaindullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Vellore Jalakantesvarar Kovil Patri Kooruga,Tell Us About Vellore Jalandeswarar Temple,


vokalandroid