காலபைரவ கோவிலின் வரலாறு கூறுக ? ...

காலபைரவர் கோவில் 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலை அக்காலத்தில் கிருஷ்ணகிரி பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் கட்டியதாக கோவில் தல வரலாறு கூறுகிறது. காலபைரவமூர்த்தி நவகிரகங்களில் சனீஸ்வர பகவானுக்கு குரு ஆவார். மிக இயற்கையான வளங்கள் நிறைந்த பைரவ மலை மற்றும் ஆஞ்சநேய மலைகளுக்கிடையில் உள்ள பகுதியில் அமைந்துள்ள இக்கோவில். இது மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.
Romanized Version
காலபைரவர் கோவில் 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலை அக்காலத்தில் கிருஷ்ணகிரி பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் கட்டியதாக கோவில் தல வரலாறு கூறுகிறது. காலபைரவமூர்த்தி நவகிரகங்களில் சனீஸ்வர பகவானுக்கு குரு ஆவார். மிக இயற்கையான வளங்கள் நிறைந்த பைரவ மலை மற்றும் ஆஞ்சநேய மலைகளுக்கிடையில் உள்ள பகுதியில் அமைந்துள்ள இக்கோவில். இது மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.Kalapairavar Kovil 1000 Varutankal Pazhamaiyana Inda Kovilai Akkalatthil Krishnakiri Pakuthiyai Aanta Chirraracharkal Kattiyathaka Kovil Dala Varalaru Kurukirathu Kalapairavamurddi Navakirakankalil Chanisvara Pakavanukku Guru Aavar Mike Iyarkaiyana Valankal Nirainda Pairava Malai Marrum Aanjaneya Malaikalukkitaiyil Ulla Pakuthiyil Amaindulla Ikkovil Idhu Mikavum Chakdivayndathaka Karuthappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kalapairava Kovilin Varalaru Kooruga ?,Tell The History Of The Temple,


vokalandroid