வேலூரில் உள்ள ஜலநாதீஸ்வரர் கோவில் பற்றி கூறுக? ...

ஜலகண்டேஸ்வரர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏழு ரிஷிகளில் ஒருவரான அத்திரி மகரிஷி இப்பகுதியில் இலிங்கத்தை நிறுவி பூசித்தார். பின் இப்பகுதி வேலமரக்காடாக மாறிவிட்டது. இலிங்கத்தை மண்ணுக்குள் புதைந்து புற்று மூடிவிட்டது. சின்னபொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்ட சிவலிங்கம் இருந்த இடத்தைக் காட்டி அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டுமாறு பணித்தார். பொம்மி அரசரும் அவ்வாறே செய்தார். அந்நியப் படையெடுப்புகளின் போது இக்கோயில் போர் முகாமாக செயல்பட்டு வந்தது. அவ்வேளையில் இறைவனது திருவுரு சத்துவாச்சாரி என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. மீண்டும் 1981-இல் இங்கு நிறுவப்பட்டது. திருக்கார்த்திகை நாளில் இங்கு சிவன், நான்முகன், திருமால் மூவரும் ஒருசேர காட்சி தருவார்கள். இந்நிகழ்வு இத்தலத்தின் சிறப்பு. ஜ்வரகண்டேஸ்வரர் இங்கு ஆதிமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
Romanized Version
ஜலகண்டேஸ்வரர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏழு ரிஷிகளில் ஒருவரான அத்திரி மகரிஷி இப்பகுதியில் இலிங்கத்தை நிறுவி பூசித்தார். பின் இப்பகுதி வேலமரக்காடாக மாறிவிட்டது. இலிங்கத்தை மண்ணுக்குள் புதைந்து புற்று மூடிவிட்டது. சின்னபொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்ட சிவலிங்கம் இருந்த இடத்தைக் காட்டி அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டுமாறு பணித்தார். பொம்மி அரசரும் அவ்வாறே செய்தார். அந்நியப் படையெடுப்புகளின் போது இக்கோயில் போர் முகாமாக செயல்பட்டு வந்தது. அவ்வேளையில் இறைவனது திருவுரு சத்துவாச்சாரி என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. மீண்டும் 1981-இல் இங்கு நிறுவப்பட்டது. திருக்கார்த்திகை நாளில் இங்கு சிவன், நான்முகன், திருமால் மூவரும் ஒருசேர காட்சி தருவார்கள். இந்நிகழ்வு இத்தலத்தின் சிறப்பு. ஜ்வரகண்டேஸ்வரர் இங்கு ஆதிமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.Jalakantesvarar Chandirachekarar Chomaskandar Tamilnattil Ulla Vellore Mavattatthil Amaindullathu Ezhu Rishikalil Oruvarana Atthiri Makarishi Ippakuthiyil Ilinkatthai Niruvi Puchitthar Pin Ippakuthi Velamarakkataka Marivittathu Ilinkatthai Mannukkul Puthaindu Purru Mutivittathu Chinnapommi Ennum Chirrarachar Ippakuthiyai Aantapothu Avarathu Kanavil Tonriya Sivan Purral Mutappatta Sivalingam Irunda Itatthaik Katti Avvitatthil Oru Koil Kattumaru Panitthar Pommi Aracharum Avvare Cheydar Anniyap Pataiyetuppukalin Podu Ikkoyil Por Mukamaka Cheyalbattu Vandathu Avvelaiyil Iraivanathu Tiruvuru Chatthuvachchari Enra Ooruku Marrappattathu Mintum Il Inku Niruvappattathu Tirukkarddikai Nalil Inku Sivan Nanmukan Thirumal Muvarum Oruchera Katchi Taruvarkal Innikazhvu Itthalatthin Chirappu Jvarakantesvarar Inku Aathimurddiyaka Arulbalikkirar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

வேலூரில் இருந்து ஜம்புலிங்கி விநாயகர் கோவில் வரை உள்ள பயண நேரம் எவ்வளவு? ...

வேலூர் இருந்து ஜம்புலிங்கி விநாயகர் கோவில் வரை உள்ள பயண நேரம் : ஜம்புலிங்கி விநாயகர் கோவில் சென்னையில் உள்ளது. வேலூர் மற்றும் சென்னை பஸ் ஸ்டாண்டிற்கு இடையேயான மொத்த நேர்கோட்டில் 113 கி.மீ (கி.மீ) जवाब पढ़िये
ques_icon

More Answers


வேலூரில் உள்ள அமைந்துள்ள ஜலநாதீஸ்வரர் கோவில் என்பது திருவூறல் - தக்கோலம், ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. தாம் யாகம் நடத்தும் சமயம் ஆசிரமத்திற்கு அருகே வந்த காமதேனுப் பசுவைக் கண்ட தீர்க்கதா, யாகத்திற்கு வருவோரை உபசரிக்க உதவ வேண்ட, இந்திரன் கூறாது தங்க இயலாது என காமதேனு மறுத்ததால் அதனை கட்டிப்போட முயன்றார்.
Romanized Version
வேலூரில் உள்ள அமைந்துள்ள ஜலநாதீஸ்வரர் கோவில் என்பது திருவூறல் - தக்கோலம், ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. தாம் யாகம் நடத்தும் சமயம் ஆசிரமத்திற்கு அருகே வந்த காமதேனுப் பசுவைக் கண்ட தீர்க்கதா, யாகத்திற்கு வருவோரை உபசரிக்க உதவ வேண்ட, இந்திரன் கூறாது தங்க இயலாது என காமதேனு மறுத்ததால் அதனை கட்டிப்போட முயன்றார். Veluril Ulla Amaindulla Jalanathisvarar Kovil Enbathu Tiruvural - Thakkolam Jalanathisvarar Koil Tirunanachambandamurddi Nayanar Battle Perra Talankalil Tontai Nattuth Talankalil Onrakum Tontai Nattuth Talankalil 12 Vathu Tirutthalam Tevakuru Pirakasbathiyin Thambi Utthi Munivarin Makhan Tirkkatha Daam Yakam Natatthum Chamayam Aachiramatthirku Aruke Vandha Kamathenup Pachuvaik Gundu Tirkkatha Yakatthirku Varuvorai Upacharikka Uthava Venta Indiran Kurathu Dong Iyalathu Ena Kamathenu Marutthathal Adana Kattippota Muyanrar
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Velloreril Ulla Jalanathisvarar Kovil Patri Kooruga,Tell Us About The Jalanatheeswarar Temple In Vellore,


vokalandroid