கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் பற்றி கூறுக? ...

தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் அமைப்பு : தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் கரூர் மாவட்டம் கரூர் வட்டம் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது. இந்த குடைவரைக் கோயில் கிழக்கிலிருந்து மேற்காக அரை பர்லாங் தூரம் பரவியுள்ள குன்றின் மேல் புறம் அமைந்துள்ளது. இக்குன்று மேல் புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் அமைந்துள்ளது. கருவறையின் குகைக்கு மேலே மலை மீது கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாய் பிரகாசிக்கிறது. கருவறை 19 அடி 6 அங்குலத்திற்கு 14 அடி 6 அங்குல அளவில் குடையப்பட்டுள்ளது. இதன் உயரம் 9 அடி 9 அங்குலம் ஆகும். கருவறையின் நடுவில் உயர்ந்த மேடை உள்ளது. மேடையீன் கீழ்ப்புறம் கல்யாண வெங்கடரமண சுவாமி பாறையிலேயே புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.
Romanized Version
தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் அமைப்பு : தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் கரூர் மாவட்டம் கரூர் வட்டம் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது. இந்த குடைவரைக் கோயில் கிழக்கிலிருந்து மேற்காக அரை பர்லாங் தூரம் பரவியுள்ள குன்றின் மேல் புறம் அமைந்துள்ளது. இக்குன்று மேல் புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் அமைந்துள்ளது. கருவறையின் குகைக்கு மேலே மலை மீது கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாய் பிரகாசிக்கிறது. கருவறை 19 அடி 6 அங்குலத்திற்கு 14 அடி 6 அங்குல அளவில் குடையப்பட்டுள்ளது. இதன் உயரம் 9 அடி 9 அங்குலம் ஆகும். கருவறையின் நடுவில் உயர்ந்த மேடை உள்ளது. மேடையீன் கீழ்ப்புறம் கல்யாண வெங்கடரமண சுவாமி பாறையிலேயே புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார். Tandonrimalai Kalyanavenkataramanaswamy Koil Amaippu : Tandonrimalai Kalyanavenkataramanaswamy Koil KARUR Mavattam KARUR Vattam KARUR Nakarukkuth Terke 4 Kilomittar Tolaivil KARUR DINDIGUL Chalaiyil Vazhi Kujiliyambarai Ullathu Inda Kutaivaraik Koil Kizhakkilirundu Merkaka Arai Parlang Turam Paraviyulla Kunrin Male Puram Amaindullathu Ikkunru Male Puram Uyarndum Kizhbburam Tazhndum Amaindullathu Karuvaraiyin Kukaikku Mela Malai Mithu Kattappatta Kopuram Kambiramay Pirakachikkirathu Karuvarai 19 Iti 6 Ankulatthirku 14 Iti 6 Ankula Alavil Kutaiyappattullathu Ithan Uyaram 9 Iti 9 Ankulam Aakum Karuvaraiyin Natuvil Uyarnda Metai Ullathu Metaiyin Kizhbburam Kalyana Venkataramana Swamy Paraiyileye Putaippuch Chirpamakak Katchiyalikkirar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

தஞ்சாவூரிலிருந்து கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் கரூர் மாவட்டம் கரூர் வட்டம் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது. இந்த குடைவரைக் கோயில் கிழகजवाब पढ़िये
ques_icon

அரியலூரில் இருந்து கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் வரை செல்லும் வழி என்ன? ...

தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் கரூர் மாவட்டம் கரூர் வட்டம் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது.இந்த குடைவரைக் கோயில் கிழக்जवाब पढ़िये
ques_icon

நீலகிரியில் இருந்து கரூர் மாவட்டம் கல்யாணவெங்கடரமணசுவாமி கோவிலுக்கு எப்படி செல்வது? ...

கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில் கரூர் மாவட்டம் கரூர் வட்டம் கரூர் நகருக்குத் தெற்கே 4 கிமீ தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியாம்பாறை) உள்ளது. இக்குன்றின் மேல் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையजवाब पढ़िये
ques_icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யா தேசம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான விஷजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kalyanavenkataramanaswamy Koyil Patri Kooruga,Tell Us About The Temple Of Kalyanavankarramanaswamy,


vokalandroid