பாபா ராம்தேவ் பற்றி கூறுக? ...

சுவாமி ராம்தேவ் அல்லது பாபா ராம்தேவ், ஓர் இந்திய இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.
Romanized Version
சுவாமி ராம்தேவ் அல்லது பாபா ராம்தேவ், ஓர் இந்திய இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.Swamy Randev Allathu Baba Randev Or Indiya Indu Chamaya Turaviyavar IVOR Pathanjali Munivar Iyarriya Vazhiyil Yoga Payilvippathaka Karuthappatukirathu Our Pala Pakuthikalil Natatthum Yoga Vakuppukalil Perum Tiralana Makkal Panku Perukinranar Indiyavil Paravalaka Ulla Uzhalai Ethirddu Porata Bharat Chuvapiman Aandolan Enra Amaippai Niruviyullar Sudesi Chikcha Sudesi Chikithcha Enra Muzhakkankalutan Indi MOZHI Muthanmai Mozhiyaka Amaiya Ventum Enrum Indiya Aayurvetham Muthanmai Chikichchai Muraiyaka Irukka Ventum Enrum Tamathu Kolkaikalaip Parappi Varukirar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Baba Randev Patri Kooruga,Tell Us About Baba Ramdev,


vokalandroid