அமர்த்தியா சென் பற்றி கூறுக? ...

அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.1954: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஆடம் ஸ்மித் பரிசு’ வழங்கப்பட்டது. 1956: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஸ்டீவென்சென் பரிசு’ வழங்கப்பட்டது. 1976: மகாலானோபிஸ் பரிசு பெற்றார். 1986: அரசியல் பொருளாதாரத்தில் ‘ரேங்க் ஈ செய்ட்மேன் டிஸ்டிங்கஷ்ட் விருது’ கிடைத்தது. 1990: நெறிமுறைகளுக்கான ‘செனட்டர் ஜியோவானி அக்னெல்லி சர்வதேச பரிசு’ பெற்றார். 1990: ‘ஆலன் ஷான் ஃபெய்ன்ஸ்டீன் வேர்ல்ட் ஹங்கர் விருது’ 1993: ஜோன் மேயர் ‘குளோபல் குடியுரிமை விருது’ 1994: ஆசிய சமூகத்தின் ‘இந்திரா காந்தி தங்க பதக்கம் விருது’
Romanized Version
அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.1954: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஆடம் ஸ்மித் பரிசு’ வழங்கப்பட்டது. 1956: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஸ்டீவென்சென் பரிசு’ வழங்கப்பட்டது. 1976: மகாலானோபிஸ் பரிசு பெற்றார். 1986: அரசியல் பொருளாதாரத்தில் ‘ரேங்க் ஈ செய்ட்மேன் டிஸ்டிங்கஷ்ட் விருது’ கிடைத்தது. 1990: நெறிமுறைகளுக்கான ‘செனட்டர் ஜியோவானி அக்னெல்லி சர்வதேச பரிசு’ பெற்றார். 1990: ‘ஆலன் ஷான் ஃபெய்ன்ஸ்டீன் வேர்ல்ட் ஹங்கர் விருது’ 1993: ஜோன் மேயர் ‘குளோபல் குடியுரிமை விருது’ 1994: ஆசிய சமூகத்தின் ‘இந்திரா காந்தி தங்க பதக்கம் விருது’Amardya Kumar Sen (Amartya Sen, Pirappu Navambar 3, 1933) Indiyavaich Chernda Oru Porulathara Arinar Aavar IVOR 1998 Il Porulatharatthirkana Noble Parichu Perrar Melum 1999 Il Paratha Rathna Viruthum Perrar IVOR Merku Vankalatthil Ulla SHANTHI Nikethanil Pirandar Kembiritj Palkalaikkazhakam Mulamaka ‘adam Smith Parichu’ Vazhankappattathu Kembiritj Palkalaikkazhakam Mulamaka ‘stivenchen Parichu’ Vazhankappattathu Makalanopis Parichu Perrar Arachiyal Porulatharatthil ‘rank Ee Cheytmen Tistinkasht Viruthu’ Kitaitthathu Nerimuraikalukkana ‘chenattar Jiyovani Aknelli Charvathecha Parichu’ Perrar ‘aalan Shaun Feynstin World Hunger Viruthu’ Zone Mayor ‘kulopal Kutiyurimai Viruthu’ Asia Chamukatthin ‘indira Gandhi Dong Pathakkam Viruthu’
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Amarddiya Cayenne Patri Kooruga,Tell Me About Amartya Sen?,


vokalandroid