ஏலகிரி மலையின் வேறு பெயர் என்ன? ...

ஏலகிரி (Yelagiri) என்னும் மலைவாழிடம் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், உள்ளது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,048 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர். ஏலகிரி மலை, ஊட்டி, கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலா இடமாக இல்லாவிடினும், துணிவு விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் (Para Gliding), மலையேற்றம் ( Trekking) போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலா இடமாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன.
Romanized Version
ஏலகிரி (Yelagiri) என்னும் மலைவாழிடம் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், உள்ளது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,048 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர். ஏலகிரி மலை, ஊட்டி, கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலா இடமாக இல்லாவிடினும், துணிவு விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் (Para Gliding), மலையேற்றம் ( Trekking) போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலா இடமாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. Elakiri (Yelagiri) Ennum Malaivazhitam Vellore Mavattatthil Vaniyambati Thirupatore Chalaiyil Ullathu Elakiri Malai Kadhal Mattatthil Irundu 1,048 Me Uyaratthil Nanku Malaikalal Chuzhappattu Amaithiyana Chuzhnilaiyil Amaindulllathu Elakiriyin Mottha Parappalavu 30 Chathura Kilomittar Elakiri Malai Utti Kodaikanal Bowl Oru Valarchchiyurra Churrula Itamaka Illavitinum Tunivu Vilaiyattukalana Evurdi Nazhuvuthal (Para Gliding), Malaiyerram ( Trekking) Ponravarrai Membatutthuvathan Moolam Ithanaich Churrula Itamakkum Panikal Ippothu Natandu Varukinrana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Elakiri Malaiyin Veyru Peyar Enna,What Is The Name Of The Elagiri Hill?,


vokalandroid