ஸ்ரீ கால பைரவர் கோவில் பற்றி கூறுக? ...

காசியில் உள்ள காலபைரவர் கோயில் : காசி காலபைரவர் கோயில் (Kaal Bhairav Mandir) என்பது வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும். பரநாத், விஸ்வேஸ்வரகனியில் (வாரணாசி) அமைந்துள்ள இந்த கோவில் இந்து சமயத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இடமாக; குறிப்பாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. இக்கோயிலானது சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரவரைக்" கண்டு மரணம்கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது.
Romanized Version
காசியில் உள்ள காலபைரவர் கோயில் : காசி காலபைரவர் கோயில் (Kaal Bhairav Mandir) என்பது வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும். பரநாத், விஸ்வேஸ்வரகனியில் (வாரணாசி) அமைந்துள்ள இந்த கோவில் இந்து சமயத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இடமாக; குறிப்பாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. இக்கோயிலானது சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரவரைக்" கண்டு மரணம்கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது.Kachiyil Ulla Kalapairavar Koil : Kasi Kalapairavar Koil (Kaal Bhairav Mandir) Enbathu Varanachiyil Ulla Pazhamaiyana Sivan Koyilkalil Onrakum Paranath Visvesvarakaniyil Varanasi Amaindulla Inda Kovil Indu Chamayatthin Varalarru Marrum Kalachchara Mukkiyatthuvam Vayndathaka Itamaka Kurippaka Ullur Makkalal Karuthappatukirathu Ikkoyilanathu Chivaperumanin Katumaiyana Vativankalil Onraka Mantai Otukalai Malaiyaka Anindu Kanappatukirar Call Enra Chollanathu Irappu Marrum Widia Aakiya Irantu Porulkalaik Kontathakum Kala Pairavaravaraik Kantu Maranamkuta Anjuvathaka Nambappatukirathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

More Answers


பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
Romanized Version
பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். Pairavar Chivaperumanin Arupatthu Nanku Tirumenikalul Oruvaravar IVOR Vairavar Enrum Ariyappatukirar Pairavarin Vakanamaka Nay Kurippitappatukirathu Ithanal Tamilnattil Naykalukku Pairavar Enra Pothup Peyarum Vazhakkatthil Irukkirathu Pairavarai Chornakarshana Pairavar Yoka Pairavar Aadhi Pairavar Kala Pairavar Ukra Pairavar Enrellam Azhaikkinrarkal
Likes  0  Dislikes
WhatsApp_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Kala Bairavar Kovil Patri Kooruga,Tell Us About Shri Kalam Bhairava Temple,


vokalandroid