சென்னை பற்றி கூறுக? ...

சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
Romanized Version
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. Chennai (Chennai) Tamilnattin Talainakaramum Indiyavin Nankavathu Periya Nakaramum Aakum 1996 Am Aantukku Munnar Innakaram Metras (Madras) Enru Azhaikkappattu Vandathu Chennai Vankala Virikutavin Karaiyil Amainda Turaimuka Nakarankalul Onru Chumar 10 Million Oru Koti Makkal Vazhum Innakaram Ulakin 35 Periya Manakarankalul Onru Chennaiyin Porulatharam Palatharappatta Tozhilkalaich Charndathu Urdy Takaval Tozhilnutbam Vanborul Tayarippu Marutthuvam Ponra Pala Turaikalaik Kontathu Urdy Marrum Urdikalin Uthiri Pakankal Urpatthiyil Nattin 35 Vizhukkatu Chennayya Atippataiyakak Kontullathu Melum Takaval Tozhilnutbath Turaiyil Nattil Irandaam Itatthil Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

சென்னை பெருநகர நீர் விநியோக மற்றும் கழிவுநீர் வாரியம் பற்றி கூறுக (CMWSSB) ? ...

சென்னை பெருநகர நீர் விநியோக மற்றும் கழிவுநீர் வாரியம் பற்றி கூறுக (CMWSSB) எனப்படும் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் சென்னை நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீரजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Chennai Patri Kooruga ,Tell Me About Chennai,


vokalandroid