கால பைரவர் தோன்றிய கதை பற்றி கூறுக? ...

இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் கால பைரவர் இல்லாத கோவில்களே இல்லை என்று கூறுமளவு மிகவும் பெருமை பெற்றவர் கால பைரவர். இவர் கைகளில் திரிசூலம், உடுக்கை மற்றும் வெட்டப்பட்ட ஒரு தலையுடன், உடலில் சாம்பல் பூசிக் கொண்டு, நாய் மீது அமர்ந்த படி மிகவும் பயங்கரமாக காட்சியளிப்பார். இவரை வணங்கினால் பல இன்னல்களில் இருந்து நம்மை விடுவிப்பார் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை.
Romanized Version
இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் கால பைரவர் இல்லாத கோவில்களே இல்லை என்று கூறுமளவு மிகவும் பெருமை பெற்றவர் கால பைரவர். இவர் கைகளில் திரிசூலம், உடுக்கை மற்றும் வெட்டப்பட்ட ஒரு தலையுடன், உடலில் சாம்பல் பூசிக் கொண்டு, நாய் மீது அமர்ந்த படி மிகவும் பயங்கரமாக காட்சியளிப்பார். இவரை வணங்கினால் பல இன்னல்களில் இருந்து நம்மை விடுவிப்பார் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. Indiyavil Kurippaka Vata Indiyavil Kala Pairavar Illatha Kovilkale Illai Enru Kurumalavu Mikavum Perumai Perravar Kala Pairavar IVOR Kaikalil Thrisoolam Utukkai Marrum Vettappatta Oru Talaiyutan Utalil Chambal Puchik Kontu Nay Mithu Amarnda Padi Mikavum Payankaramaka Katchiyalippar Ivarai Vanankinal Pala Innalkalil Irundu Nammai Vituvippar Enbathu Perumbalanorin Nambikai
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Kala Bairavar Tonriya Kadhai Patri Kooruga,Tell Me About The Story Of The Timeline,


vokalandroid