திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பற்றி கூறுக? ...

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள பெருமாள் சிவன் கோயிலாகும். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்டது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.இக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பிரம்மநாயகி. இத்தலம் மிக பழமையானது. பதஞ்சலி,வியாகிரபாதர் மற்றும் காசியபர் ஆகியோர் சிவனை தரிசித்து முக்தி அடைந்த தலங்கள்.
Romanized Version
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள பெருமாள் சிவன் கோயிலாகும். இவ்வூர் திருப்பிடவூர், திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்டது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.இக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி பிரம்மநாயகி. இத்தலம் மிக பழமையானது. பதஞ்சலி,வியாகிரபாதர் மற்றும் காசியபர் ஆகியோர் சிவனை தரிசித்து முக்தி அடைந்த தலங்கள். Tiruppattur Pirammapurisvarar Koil Tiruppatturil Amaindulla Perumal Sivan Koyilakum Ivvur Tiruppitavur Tiruppataiyur Enrum Azhaikkappattathu Idhu Oru Tevara Vaipputthalamakum Ikkoyil Tiruchi Mavattam Manachanallur Vattatthil Ulla Tiruppattur Ennum Kiramatthil Amaindullathu Inkulla Iraivan Pirammapurisvarar Iraivi Pirammanayaki Itthalam Mike Pazhamaiyanathu Pathanjali Viyakirapathar Marrum Kachiyapar Aakiyor Shivanna Tarichitthu Mukti Atainda Talankal
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tiruppattur Pirammapurisvarar Kovil Patri Kooruga ,Tell Us About The Temple Of Lord Brahmapureeswarar,


vokalandroid