ஈசல் பற்றி கூறுக? ...

ஈசல் என்பது புற்றுகளின் இனபெருக்கத்திற்காக புற்றிலுள்ள ஈசல் புழுவால் உருவாக்கப்படும் ஓர் உயிரி. ஈசல் பங்குனி, சித்திரை மாதங்களில் புற்றிலுள்ள ஒரு ஜோடி ஈசல் புழுக்கள் சிறப்பு தன்மை வாய்ந்த முட்டைகளை இடுகின்றன.அவை பொரிந்து ஈசல்கள் வெளி வருகின்றன.அப்போது அவை மிகச்சிறியதாக நான்கு சிறகுகளுடன் வெண்மை நிறமாக இருக்கும்.அவை புற்றிலுள்ளதாவர உணவை உண்டு ஆடி,ஆவணி மாதங்களில் முழு வளர்ச்சியை அடைகின்றன.
Romanized Version
ஈசல் என்பது புற்றுகளின் இனபெருக்கத்திற்காக புற்றிலுள்ள ஈசல் புழுவால் உருவாக்கப்படும் ஓர் உயிரி. ஈசல் பங்குனி, சித்திரை மாதங்களில் புற்றிலுள்ள ஒரு ஜோடி ஈசல் புழுக்கள் சிறப்பு தன்மை வாய்ந்த முட்டைகளை இடுகின்றன.அவை பொரிந்து ஈசல்கள் வெளி வருகின்றன.அப்போது அவை மிகச்சிறியதாக நான்கு சிறகுகளுடன் வெண்மை நிறமாக இருக்கும்.அவை புற்றிலுள்ளதாவர உணவை உண்டு ஆடி,ஆவணி மாதங்களில் முழு வளர்ச்சியை அடைகின்றன.Etal Enbathu Purrukalin Inaperukkatthirkaka Purrilulla Etal Puzhuval Uruvakkappatum Or Uyiri Etal Pankuni Chithirai Mathankalil Purrilulla Oru Jodie Etal Puzhukkal Chirappu Tanmai Vaynda Muttaikalai Itukinrana Away Porindu Ichalkal Veli Varukinrana Appothu Away Mikachchiriyathaka Nanku Chirakukalutan Venmai Niramaka Irukkum Away Purrilullathavara Unavai Untu Audi Aavani Mathankalil Muzhu Valarchchiyai Ataikinrana
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Ichal Patri Kooruga,Tell Me About Ease,


vokalandroid