மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் பற்றி கூறுக? ...

தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் தேனுபுரீஸ்வரர், தாயார் தேனுகாம்பாள். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக கபில தீர்த்தமும் உள்ளன. மூலவர் தேனுபுரீஸ்வரர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன் தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
Romanized Version
தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் தேனுபுரீஸ்வரர், தாயார் தேனுகாம்பாள். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக கபில தீர்த்தமும் உள்ளன. மூலவர் தேனுபுரீஸ்வரர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன் தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது.Tenupurichuvarar Koil Tamilnattil KANCHEEPURAM Mavattam Matambakkam Peruratchiyil Amaindulla Chivalayamakum Itthalatthin Mulavar Tenupurisvarar Thayar Tenukambal Itthalatthin Talavirutchamaka Vilvam Maramum Tirddamaka Kapila Tirddamum Ullana Mulavar Tenupurisvarar Karuvaraiyil Chathura Pitatthil Chumar Oru Chan Uyaratthil 3 Virarkatai Akala Linka Vativil Ullar Basu Mithittha Tazhumbum Kulathi Bhatta Pallamum Terikirathu Amann Tenukambalukkuth Tanich Sannithi Ullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யா தேசம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான விஷजवाब पढ़िये
ques_icon

லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

லட்சுமி நரசிம்மர் கோயில் யாதகிரிகுடாவில் உள்ள விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிம்ஹாச்சலம், வராஹா லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணுவின் அவதாரமான மற்றொரு பிரபலமான கோயில் உள்ளजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Matambakkam Tenupurichuvarar Koyil Patri Kooruga,Tell Me About The Temple Of Madambakkam?,


vokalandroid