கார்த்திகை தீபம் பற்றி கூறுக? ...

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
Romanized Version
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். Karthika Vilakkitu Enbathu Karthika Matha Paurnami Nalum Karthika Natchatthiramum Chernda Tirukkarddikai Nalil Tamilar Tamathu Illankalilum Kovilkalilum Pirakachamana Tipankalai Yerri Makizhchchiyakak Kontatum Oru Tipath Tirunal Aakum Tamilnattil Karmegam Chonaimazhai Pozhiyum Matham Karthika Matham Car Enrum Karthika Enrum Vazhankappatum Kandal Fu Mikuthiyaka MALARUM Column Karthika Matham Karthika Enappatum Vinmin Koottam Kizhvanil Malaiyil Tonrum Matham Karthika Matham
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

தமிழ் நாட்டில் கார்திகை தீபம் பிரபலமாக எங்கே கொண்டாடப்படுகிறது? ...

தமிழ் நாட்டில் கார்திகை தீபம் பிரபலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை மஹா தீபம் 2668 அடி உயரத்தில் மேல் புனித மலை உச்சியில் 6 மணியளவில் ஏற்றி வைக்கப்படும். முழு மலையும் சிவனजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Karthika Deepam Patri Kooruga ,Tell Us About The Karthikai Lamp?,


vokalandroid