ரங்கநாதசாமி கோவிலின் தரிசன நேரம் என்ன? ...

ரங்கநாத சுவாமி கோயில் அல்லது ரங்கநாத பெருமாள் கோயில் இந்தியா, தமிழ்நாடு,சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள ஒரு கோவிலாகும். இக்கோயிலானது திராவிடக் கட்டிடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் : இக்கோயிலில் வைணவ்வர்கள் கொண்டாடக்கூடிய வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி மற்றும் ஆடி பூரம் ஆகிய நாட்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. பல ஆண்டுகளாக முதன்மையான கோவில் திருவிழாவான, பிரம்மோத்சவம் என்னும் தேர்த்திருவிழா, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Romanized Version
ரங்கநாத சுவாமி கோயில் அல்லது ரங்கநாத பெருமாள் கோயில் இந்தியா, தமிழ்நாடு,சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கோவில் ஆகும். இது திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள ஒரு கோவிலாகும். இக்கோயிலானது திராவிடக் கட்டிடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் : இக்கோயிலில் வைணவ்வர்கள் கொண்டாடக்கூடிய வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி மற்றும் ஆடி பூரம் ஆகிய நாட்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. பல ஆண்டுகளாக முதன்மையான கோவில் திருவிழாவான, பிரம்மோத்சவம் என்னும் தேர்த்திருவிழா, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.Rankanatha Swamy Koil Allathu Rankanatha Perumal Koil India TAMILNADU Sankarapuram Vattatthil Ulla Kovil Aakum Idhu Tirukkovilur Marrum Tiruvannamalai Aakiya Urkalukku Arukil Ulla Oru Kovilakum Ikkoyilanathu Tiravitak Kattitakkalai Kontu Itaikkala Chozharkalal Kattappattathaka Nambappatukirathu Pinnar Vijayanakara Aracharkal Kalatthil Virivakkappattullathu Tiruvizhakkal : Ikkoyilil Vainavvarkal Kontatakkutiya Vaikunta Ekathachi Krishn Jayanthi Vinayakar Chaturthi Ramanavami Marrum Audi Puram Aakiya Natkalil Vizhakkal Nataiperukinrana Pala Aantukalaka Muthanmaiyana Kovil Tiruvizhavana Pirammothchavam Ennum Terddiruvizha Tarkalikamaka Nirutthi Vaikkappattullathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Rankanathasamy Kovilin Tarichana Neram Enna,What Is The Darshan Of The Ranganathaswamy Temple?,


vokalandroid