ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலின் பற்றி கூறுக? ...

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. 1996ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது.
Romanized Version
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. 1996ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது. Arulmigu Anjaneyar Koil Tamilnattil Namakkallil Ullathu Ulaka Pukazhmikka Inda Anjaneyar Koil Nakarin Maiyatthil Amainda Malaikkottaikku Merke Narachimmar Namakiri Thayar Koyilukku Ner Ethire Ullathu Inkulla Anjaneyar Ethirilulla Narachimmarai Tiranda Vizhikalutan Kaikuppi Vanankiya Nilaiyil Katchi Tarukirar Inku 18 Iti Uyaramulla Orrai Kallinal Aana Aanjaneyarukku Kopuram Kitaiyathu Am Aantuvakkil Koil Virivakkam Cheyyappattu Aavathu Onto Chambroshana Vizha Natandathu
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

திருவள்ளூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோயிலுக்குச் செல்வது எப்படி? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில், அயிப்பிட்டே, சிதமரம் மாவட்டத்தில் உள்ளது. திருவள்ளூரிலிருந்து 4 மணி நேரம் 54 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலை 32 வழியாக 242 கிலோமீட்டயூர் வரை பயணம் செய்து சிதம்பரம் சென்று அजवाब पढ़िये
ques_icon

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு அருகில் உள்ள ஹோட்டல்கள் யாவை? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டம் ஐயர்ப்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோவில் ஆகும். விடுமுறை விடுதியில் கோயில்- Belton, சிறந்த மேற்கு கோயில் जवाब पढ़िये
ques_icon

திருவாரூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு பயணிக்க எவ்வளவு தூரம்? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் கடலூரில் அமைந்துள்ளது.திருவாரூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் 6 மணி 24 நிமிடம் புதுச்சேரி வழியாக செல்லலாம்.திருவாரூரிலிருந்து ஸ்ரீ ராजवाब पढ़िये
ques_icon

தஞ்சாவூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்குச் செல்வது எப்படி? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டம் ஐயர்ப்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகும். தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டத்தில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயजवाब पढ़िये
ques_icon

சேலம் முதல் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் வரை எவ்வாறு பயணிப்பது? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டம் ஐயர்ப்பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகும். தமிழ்நாட்டின் சிதம்பரம் மாவட்டத்தில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயजवाब पढ़िये
ques_icon

வேலூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்கு பயணிக்க வேண்டிய நேரம் என்ன? ...

கடலூரில் உள்ள ஐயப்பேட்டையிலுள்ள ஆஞ்சநேய கோயில், ஹனுமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். ஹனுமானின் முக்கிய சிலை 37 அடி உயரத்தில் உள்ளது. சிலை நிறுவப்பட்டது. வேலூரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞजवाब पढ़िये
ques_icon

திருவண்ணாமலையில் இருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் வரை பயணம் செய்யும் தூரம் எவ்வளவு? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில் சிதம்பரம் மாவட்டம் அயிப்பேட்டையில் உள்ளது. திருவண்ணாமலையில் வேலூர் - தூத்துக்குடி ஹெவே, தேசிய நெடுஞ்சாலை 38 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 136 வழியாக 3 மணி 39 நிமிடம் (206.4 கजवाब पढ़िये
ques_icon

தர்மபுரி நகரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்குச் செல்வது எப்படி? ...

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவில், அயிப்பிட்டே, சிதமரம் மாவட்டத்தில் உள்ளது.தர்மபுரி நகரிலிருந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயர் கோவிலுக்குச் செல்ல 4 மணி நேரம் 58 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலை 79 வழியாக (259.8जवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Sri Rama Baktha Aanjaneyar Kovilin Patri Kooruga,Tell Us About Sri Ram Bhakta Anjaneyar Temple,


vokalandroid