மம்மூட்டி பற்றி கூறுக? ...

மம்முட்டி ,முகமது குட்டி, பிறப்பு: 7 செப்டம்பர் 1951), நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
Romanized Version
மம்முட்டி ,முகமது குட்டி, பிறப்பு: 7 செப்டம்பர் 1951), நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். Mamootty Mohamed Kutty Pirappu 7 Cheptambar 1951), Nanku Tatavaikal Indiya Techiya Viruthu Perra Nadigar Iyakkunar Aavar IVOR Malayalam Tavira Indi Tamil Aakiya Mozhith Tiraippatankalilum Natitthullar IVOR Keralavil Oru Pirapala Natikaravar Indiya Arachin Pathmasri Viruthai 1998 Il Perrar Avarathu Vazhvil Call Nurrantukkum Melaka Munnani Natikaraka 300 Tiraippatankalukkum Male Natitthullar
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Mammutti Patri Kooruga ,Tell Me About Mammootty?,


vokalandroid