திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் பற்றி கூறுக? ...

திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற இந்தச் சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 38வது சிவத்தலமாகும். காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள இறைவன் பிராண நாதேஸ்வரர்; இறைவி மங்களநாயகி அல்லது மங்களாம்பிகை.
Romanized Version
திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற இந்தச் சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 38வது சிவத்தலமாகும். காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள இறைவன் பிராண நாதேஸ்வரர்; இறைவி மங்களநாயகி அல்லது மங்களாம்பிகை. Tirumankalakkuti Pirananathechuvarar Koil Battle Perra Talankalul Onrakum Chambandar Upper Aakiyoral Devaram Patapperra Indach Chivalayam Thanjavur Mavattatthil Tirumankalakkutiyil Amaindullathu Tevarap Battle Perra Talankalil Kaviri Vatakaraith Talankalil Amaindulla Vathu Chivatthalamakum Kali Suriyan Thirumal Piraman Agathiar Aakiyor Vazhipatta Talamenbathu Tonnambikkai Inkulla Iraivan Pirana Nathesvarar Iraivi Mankalanayaki Allathu Mankalambikai
Likes  0  Dislikes
WhatsApp_icon
500000+ दिलचस्प सवाल जवाब सुनिये 😊

Similar Questions

விழுப்புரம் முதல் பிராணநாதேசுவரர் கோயில் வரை செல்வது எப்படி? ...

பிராணநாதேசுவரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. கும்பகோணம் - கதிராமங்கலம் - மயிலாடுதுறை சாலையில் திருமங்கலக்குடி जवाब पढ़िये
ques_icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யா தேசம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்து கடவுளான விஷजवाब पढ़िये
ques_icon

லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் அமைந்திருக்கும் கட்டிடக்கலை பற்றி கூறுக ? ...

லட்சுமி நரசிம்மர் கோயில் யாதகிரிகுடாவில் உள்ள விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிம்ஹாச்சலம், வராஹா லட்சுமி நரசிம்மர் கோவிலில் விஷ்ணுவின் அவதாரமான மற்றொரு பிரபலமான கோயில் உள்ளजवाब पढ़िये
ques_icon

Vokal is India's Largest Knowledge Sharing Platform. Send Your Questions to Experts.

Related Searches:Tirumankalakkuti Pirananathechuvarar Koyil Patri Kooruga,Tell Me About The Temple Of Tirumangalakudi Prannathaswara,


vokalandroid